`ஜெகதீப் தன்கர் போல ஒரு கட்டத்தில் நீங்களும் காணாமல் போய்விடுவீர்கள்' – தேர்தல் ஆணையரை சாடும் மம்தா
தேர்தல் ஆணையத்திடம் சிலப் புகார்களை தெரிவிக்க வந்த மம்தா பானர்ஜியை தேர்தல் ஆணையம் அவமானப்படுத்திவிட்டதாக தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் மாநிலங்களில் தேர்தல் ஆணையம் சிறப்பு வாக்காளர் தீவிரத் […]
