ராமேஸ்வரம்: காணிக்கைப் பணத்தில் கைவைத்த சிவபக்தை; கோயிலில் தொடரும் உண்டியல் திருட்டு

February 3, 2026 Vikatan 0

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை எண்ணும்போது அதில் ஈடுபட்ட பெண் ஒருவர் காணிக்கைப் பணத்தைக் களவாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசிக்கு நிகரான புனித தலமாக விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் அருள்மிகு ராமநாதசுவாமி […]

இந்தியா – அமெரிக்கா இடையே மெகா வர்த்தக ஒப்பந்தம்: ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி!

February 3, 2026 Vikatan 0

இந்தியா மீதான பரஸ்பர வரியை 25% லிருந்து 18% ஆகக் குறைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதன்படி, இந்தியா […]

State Awards: "என்னை எந்த அடிப்படையில் நீங்க புறக்கணிக்கிறீங்க?" – இயக்குநர் கோபி நயினார் பேட்டி

February 3, 2026 Vikatan 0

விருது பெற்றவர்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தாலும், பலர் அந்த விருதுகள் நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கின்றனவா என்ற கேள்வியுடன் விமர்சித்தும் வருகிறார்கள். 2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசு மாநில விருதுகள் […]

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்!

February 3, 2026 Vikatan 0

கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் […]

Doctor Vikatan: ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை ஒரு மாதம் முன்பே உணரலாம் என்பது உண்மையா?

February 3, 2026 Vikatan 0

உண்மையில், பலருக்கு இந்த அறிகுறிகள் சில நாள்களுக்கு முன்னரோ, வாரங்களுக்கு முன்னரோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்பேகூட லேசாக உணரப்படலாம். Doctor Vikatan: என் நண்பனுக்கு 60 வயது. அவருக்குச் சமீபத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு […]

TV Update: 'ஜனநாயகன்' பேக்கேஜ்? மிரளும் சேனல், மீண்டும் சேர்ந்து நடிக்கும் சீனியர் ஜோடி!

February 3, 2026 Vikatan 0

லேட்டஸ்ட் டிவி அப்டேட் குறித்த செய்தி. விஜய் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். முதல் சீசன் ஹிட் ஆனதால் தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனில் நடிகர் ஸ்டாலின், […]

`பசிக்கு மதம் தெரியாது’- 25 ஆண்டுகளாக வடலூர் சபை அன்னதானத்திற்கு அரிசி, காய்கறி அனுப்பும் இஸ்லாமியர்

February 2, 2026 Vikatan 0

தைப்பூச தினத்தை முன்னிட்டு வடலூர் வள்ளலார் சபைக்கு 18,000 கிலோ காய்கறிகள் மற்றும் 100 மூட்டை அரிசியும் வழங்கி நெகிழ வைத்திருக்கும் கடலூரைச் சேர்ந்த பக்கீரான், கடந்த 25 ஆண்டுகளாக இந்தச் சேவையை செய்து […]

T20 World Cup: இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி இல்லையென்றால் இத்தனை சிக்கல்களா? – ஓர் அலசல்!

February 2, 2026 Vikatan 0

இந்தியாவுக்கு எதிரான போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வது மட்டுமன்றி இதில் பல சிக்கல்ளும் இருக்கின்றன. பாகிஸ்தான் அணி டி 20 உலகக்கோப்பையைப் புறக்கணிக்கும் முடிவில் இருப்பதாகத் தகவல் வெளியான […]

Leather Fashion Show 2026: லேதரில் வெரைட்டி… அசரவைத்த டிசைன்ஸ் – சென்னையில் ஒரு சர்வதேச ஷோ!

February 2, 2026 Vikatan 0

”இந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட டிசைன்கள் அனைத்தும் இந்த ஷோவிற்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டவை” சென்னையின் தனியார் ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆசியாவின் மிகப்பெரிய லெதர் ஃபேஷன் நிகழ்வான ‘லெதர் ஃபேஷன் ஷோ 26’, […]

கானல் நீராக பன்னீரின் நிலை; காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?!

February 2, 2026 Vikatan 0

“பந்தாவாக வளம் வந்த பன்னீரின் நிலை இப்படி கண்ணீராக மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை“ என்று புலம்புகிறார்கள் பன்னீர் செல்வத்திற்கு நெருக்கமனாவர்கள். மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்தவர், நீண்ட கால சட்டமன்ற உறுப்பினர், […]