BB TAMIL 9 DAY 88: வார்த்தையை விட்ட கம்ருதீன்; கடுப்பு காட்டிய பாரு – 88 நாளில் நடந்தது என்ன?
பிரேக் அப்பில் இருந்த சமயத்தில், தன்னைப் பற்றி பாருவிடம் சான்ட்ரா தப்புத் தப்பாக பேசி வைத்திருப்பாரோ என்கிற சந்தேகத்தில் இருக்கிறார் கம்மு. TTF6 – கில்லர் காயின் போங்காட்டமாக நடந்து முடிந்தது. கூடையில் கோழியை […]
