Gandhi Talks: "ஆரம்பத்தில சூப்பர்ஹிட் ஆகும்'னு எதிர்பார்ப்பு இருந்தாலும், இப்போது.!"- விஜய் சேதுபதி

January 31, 2026 Vikatan 0

‘காந்தி டாக்ஸ்’ படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கும் நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய் சேதுப​தி, அரவிந்த்​சாமி, அதிதி ராவ் , சித்தார்த் ஜாதவ் […]

திமுக – காங்கிரஸ் பஞ்சாயாத்து; அனல் தகிக்கும் மதுரை வடக்குத் தொகுதி – என்னதான் நடக்கிறது அங்கே?

January 31, 2026 Vikatan 0

திமுக – காங் மோதலால் மதுரை வடக்கு தொகுதியில் அனல் பறக்கிறது. மதுரை வடக்கில் என்ன நடக்கிறது? அந்தத் தொகுதியில் யாருக்குத்தான் பலம் அதிகம்? திமுக, காங்கிரஸ் இடையேயான உறவில் ஏற்கெனவே புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது. […]

ஈரானுடன் வணிகமா? ட்ரம்ப் போட்ட 25% வரி; மீண்டும்‌ இந்தியாவுக்குப் பாதிப்பு; மொத்தம் எவ்வளவு வரி?

January 31, 2026 Vikatan 0

ஈரான் – அமெரிக்க பிரச்னை: இந்தியா எப்படிப் பாதிக்கப்போகிறது? கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நடந்தது. அப்போது ஈரான் மீது அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. இதனால், கடந்த சில […]

“சிவனே-ன்னு ஏறினேன்; எவ்வளவு கீழ்த்தரமான பேச்சு" – திருவண்ணாமலை சம்பவ‌ம் குறித்து பிக்பாஸ் அர்ச்சனா

January 31, 2026 Vikatan 0

திருவண்ணாமலையில் மலை உச்சிக்கு ஏறியதால் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து பிக்பாஸ் அர்ச்சனா பேட்டி “திருவண்ணாமலை மலை உச்சியில் ரீல்ஸ் எடுத்த பிக்பாஸ் அர்ச்சனா மற்றும் அவரின் காதலரிடம் விசாரணை, அபராதம்’ என்ற செய்தி, இரு […]

பிரபலமாகும் “Are you dead?" செயலி: சீனாவில் முதலிடத்தைப் பிடித்து சாதனை! – என்ன காரணம்?

January 31, 2026 Vikatan 0

சீனாவில் பிரபலமான Are you dead செயலி குறித்த செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது. நவீன உலகில் முதியவர்களும், தனிமையில் வசிப்பவர்களும் “நாம் இறந்து போனால் அதை யார் அறிவார்கள்?” என்ற அச்சத்தை எதிர்கொள்கிறார்கள். […]

BB TAMIL 9 FINALE: டைட்டில் வென்ற திவ்யா; பாருவின் என்டரி – ஃபைனலிஸ்ட்டுகளின் பலமும் பலவீனமும்!

January 31, 2026 Vikatan 0

விளம்பர இம்சைகளுடன் ஏறத்தாழ ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த இறுதிப் போட்டி நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான மற்றும் சுவாரசியமான ஹைலைட்ஸ்களை மட்டும் பார்ப்போம். இந்த ஒன்பதாவது சீசனின் டேக்லைன் இப்படியாக இருந்தது. […]

Iran: பற்றி எரியும் ஈரான்; போராட்ட பூமியில் 2,000-ஐ தொட்ட உயிர் பலி! – தற்போதைய நிலவரம் என்ன?

January 31, 2026 Vikatan 0

ஈரானில் நடந்துவரும் போராட்டத்தில் 2000 பேர்வரை உயிரிழந்திருக்கிறார்கள் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணங்களால் ஈரான் நாடு முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக தீவிரப் போராட்டம் […]

selena gomez: காதலரைக் கரம்பிடித்த செலினா கோம்ஸ் – வைரலாகும் திருமணப் புகைப்படங்கள்!

January 31, 2026 Vikatan 0

கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற இந்த பிரமாண்டமான திருமண விழாவில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் செலினா கோம்ஸ். நடிகை, பாப் பாடகி, […]

'HELP IS ON ITS WAY' – ஈரான் மக்களுக்கு ட்ரம்ப் மெசேஜ்; மீண்டும் ஈரானை தாக்குமா அமெரிக்கா?

January 31, 2026 Vikatan 0

ஈரான் போராட்டக்காரர்களுக்கு ட்ரம்ப் ஆதரவு; என்ன தான் சொல்கிறார்? ஈரானில் நடக்கும் உள்நாட்டுப் பிரச்னையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகுந்து என்னென்னவோ பேசிக்கொண்டிருக்கிறார்… செய்துகொண்டிருக்கிறார். நேற்று முன்தினம், ஈரான் உடன் வணிகம் செய்யும் அனைத்து […]

“அதிகாரத்தில் இருப்பவர்கள் மௌனம் காப்பதும் கவலையளிக்கிறது" – ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி ஆதரவு

January 31, 2026 Vikatan 0

பாலிவுட் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பேசியவை சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், எம்.பி கனிமொழி அவருக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், பாலிவுட் குறித்துப் பேசியிருந்தார். அவரின் பேட்டி சமூக […]