Iran: இன்னொரு இலங்கையாகிறதா இரான்? – பொருளாதார நெருக்கடியும் அரசியல் ஆட்டமும்! | In-depth
இரானில் உள் நாட்டு நெருக்கடி அதிகரித்து மக்கள் போராட்டத்தின் மூலம் அரசு மாறுவதையே அமெரிக்கா விரும்பும். எனவே அந்த நிலை உருவாவதற்கு அனைத்து தார்மீக மற்றும் பொருளாதார ஆதரவையும் அமெரிக்கா தர முயலும். மணிவண்ணன் […]
