`அவர்களுக்கு உரிமை இருக்கிறது; சுனேத்ரா துணை முதல்வராவது பற்றி எனக்கு தெரியாது'- சரத் பவார்
மகாராஷ்டிரா துணை முதல்வராக அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவார் பதவியேற்க இருப்பது குறித்து தனக்கு தெரியாது என்றும், பத்திரிகை செய்தி மூலமே தான் தெரிந்து கொண்டதாகவும் சரத் பவார் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா துணை […]
