"100 நாளும் கடன் வாங்கித்தான் சமாளிச்சாங்க; இப்பவும் கடனுக்காத்தான் ஓடுறேன்" – பிக்பாஸ் சுபிக்ஷா
என்கிட்ட நிகழ்ச்சிக்குப் போட்டுட்டு போற மாதிரியான ட்ரெஸ்கள் கூட இல்ல. ஆன்லைன்ல சில பிராண்ட்களை தொடர்பு கொண்டு கொலாபரேஷன்ல ட்ரெஸ்கள் கேட்டேன். சிலர் என்னை நம்பக் கூட இல்ல. “ஹாய் மக்களே, நான் உங்கள் மீனவப் பொண்ணு […]
