'காங்கிரஸின் சந்திப்பை தவிர்த்த முதல்வர்; பதட்டமடைந்த செல்வப்பெருந்தகை!'- இறுக்கும் டி.ஆர்.பாலு & கோ

February 28, 2026 Vikatan 0

புதிய வரவாக நிறைய கட்சிகளை உள்ளே இழுத்துப் போட்டுவிட்டு இப்போது தொகுதி பங்கீடின் போது தலைவலியை அனுபவதித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளால் அனலாக தகித்துக் கொண்டிருக்கிறது அறிவாலயம். சீட்டை […]

காளான் வளர்ப்பில் மாதம் 'ரெண்டு லட்சம் டேர்ன் ஓவர்' – கெத்துக் காட்டும் எம்.பி.ஏ பட்டதாரி கெளரி!

February 28, 2026 Vikatan 0

நெய்வேலியில் காளான் மூலம் தயாரிக்கும் பொருள்களை விற்கும் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அரியலூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் பல பெண்களை ஒருங்கிணைத்து தினமும் 100 கிலோ காளான் வரை அறுவடை செய்து விற்பனை […]

ஆந்திரா: பட்டாசு ஆலையில் வெடி விபத்து; 20 பேர் உயிரிழந்த சோகம்

February 28, 2026 Vikatan 0

வயல் வெளிகளுக்கு நடுவே அமைந்திருக்கும் இந்த பட்டாசு ஆலையில் 25 முதல் 30க்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வந்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 20 பேர் உயிரிழந்த […]

காங்கிரஸை காலி செய்த திமுக; இந்திய அரசியலைத் தீர்மானித்த திருவண்ணாமலை இடைத்தேர்தல்|அரசியல் ஆடுபுலி 7

February 28, 2026 Vikatan 0

தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பேரதிர்ச்சி தந்தது. இந்திய அரசியல் வரலாற்றில், சட்டமன்ற இடைத்தேர்தலில், முதன் முதலாக ஆளுங்கட்சியை தோற்கடித்து, எதிர்க்கட்சி வெற்றி பெற்றது. அரசியல் ஆடுபுலி 07 திருவண்ணாமலை இடைத் தேர்தல் ஒரு […]

பாஜக-வைச் சேர்ந்த முன்னாள் போலீஸ் டி.ஜி.பி ஸ்ரீலேகா மீது போக்சோ வழக்குப் பதிவு – பின்னணி என்ன?

February 28, 2026 Vikatan 0

“நான் அரசியலுக்கு வந்ததில் இருந்தே என்மீதான விமர்சனங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதிலும் சட்டசபை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் வேண்டும் என்றே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றார் ஸ்ரீலேகா. கேரளாவைச் சேர்ந்த முன்னாள் டி.ஜி.பி […]

'6 சீட் கேட்கும் தவாக; மௌனமாக அனுப்பி வைத்த அறிவாலயம்!' – என்ன சொல்கிறார் வேல்முருகன்

February 28, 2026 Vikatan 0

தவாகவுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டுமென்றும் தமிழ்ச் சமூகத்துக்கான சில கோரிக்கைகளையும் கொடுத்திருக்கிறேன். – வேல்முருகன் அறிவாலயத்தில் திமுகவின் தொகுதி பங்கீடு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். […]

நீளும் ஈரான் மீதான தாக்குதல்: 'காமேனி உயிரிழப்பா?' பாதுகாப்புத் துறை அமைச்சர் கொல்லப்பட்டதாக தகவல்

February 28, 2026 Vikatan 0

ஈரான் மீதான தாக்குதலில் காமேனி உயிரிழப்பா? ஈரான் மீது போர் தொடுத்துள்ளது அமெரிக்காவும், இஸ்ரேலும். இன்று காலையில் இருந்து தொடர்ந்து வருகிறது இந்தப் போர். ஈரானின் உச்ச தலைவர் காமேனியின் அலுவலகம், அணு ஆயுத […]

”ஓபிஎஸ் வாங்கிய பட்டுபுடவைக்கு பணம் தரணும்; ஸ்டாலின் மீட்டுத் தருவாரா?” – பரபரப்பை கிளப்பிய போஸ்டர்

February 28, 2026 Vikatan 0

ஓ.பி.எஸ், பிரதமர் மோடிக்கு கொடுப்பதற்காக ரூ.3 லட்சம் மதிப்பிலான பட்டுப்புடவைக்கு பணம் இதுவரை தரவில்லை. அவரிடமிருந்து முதல்வர் ஸ்டாலின் பணத்தை மீட்டுத்தர வேண்டும்னு அதிமுக நிர்வாகி கும்பகோணத்தில் ஒட்டிய போஸ்டர் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் […]

'இதற்கு பதில் கிடைக்காமல் போகாது' – ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல்; 85 பேர்‌ உயிரிழப்பு

February 28, 2026 Vikatan 0

ஈரான் பெண்கள் பள்ளியில் ஏவுகணை தாக்குதல் இன்று காலை முதல் ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானின் பல பகுதிகளில் நடந்த தாக்குதலில், தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் பள்ளி […]

US Israel War on Iran: இஸ்ரேலுடன் கைகோத்த அமெரிக்கா – ஈரானைச் சூழ்ந்த போர் மேகங்கள்; காரணம் என்ன?

February 28, 2026 Vikatan 0

மூன்றாம் கட்டப் பேச்சு வார்த்தையிலும் தன் நிலைப்பாட்டை மாற்றம் முடியாது என ஈரான் உறுதியாக இருந்ததால், இந்த தாக்குதலை நடத்துவதாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக […]