28 Years Later Review: ஐபோனில் எடுக்கப்பட்ட ஜோம்பி படம்; டேனி பாயிலின் பரீட்சார்த்த முயற்சி எப்படி?
தொடக்கத்தில் வரும் அந்தப் பாடலும் அதற்கேற்ற காட்சிக் கோர்வையும், எடிட்டிங் மாயாஜாலமும் இந்தப் படம் எத்தகைய அனுபவத்தைத் தரப் போகிறது என்பதற்கான டிரெய்லர்! வில்லிலிருந்து பாய்கிறது அம்பு. `ரேஜ்” (Rage) எனப்படும் வைரஸால் பாதிக்கப்பட்டு […]
