'பழவங்காடி கணபதி ஆசியும் ஐயப்பன் அருளும் என்னை இங்கு சேர்த்தது'- சபரிமலை புதிய மேல்சாந்தி நெகிழ்ச்சி

October 18, 2026 Vikatan 0

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் மண்டல காலம் தொடங்கும் சமயத்தில் புதிய மேல்சாந்தி பொறுப்பேற்பது வழக்கம். ஓராண்டு அவர் மேல்சாந்தியாக பொறுப்பு வகிப்பார். வரும் கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி மண்டலகால – […]

"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன?

October 18, 2026 Vikatan 0

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று சிவகாசியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது, ” ஏழை எளிய மக்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் அதிமுகவை அழிக்கலாம் என்று நினைப்பவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், ஒழிக்க நினைத்தவர்கள் […]

"இந்தியாவில் அமைதியை உணரவில்லை" – நடிகர் சஞ்சய் தத்தின் கருத்தால் பாலிவுட்டில் சர்ச்சை

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், ”இந்த நாட்டு மக்கள் மிகவும் அழகானவர்கள். இங்கு அமைதி நிலவ வேண்டும். இனி நம் நாட்டில் அந்த அமைதியை […]

Nana Patekar: 75 வயதில் நடிகர் நானா படேகர் மரணம்; பலனளிக்காத CPR; மருத்துவமனை சொல்லும் காரணம் என்ன?

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் சினிமாவின் மிக முக்கிய நடிகர் மற்றும் இயக்குநர் நானா படேகர் (75). மராத்தி திரைப்படங்கள்தான் இவரது ஆரம்பப்புள்ளி. தமிழில் பொம்மலாட்டம், காலா ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தென் மாநிலங்களின் திரைப்படங்களில் தமிழில் […]

ஏ.டி.எம் கார்டு, ஓ.டி.பி நம்பரைப் பயன்படுத்தி மோசடி – ரூ.10.96 லட்சத்தை இழந்த கரூர் முதியவர்!

October 18, 2026 Vikatan 0

கரூர் மாவட்டம், குளித்தலை, காவேரி நகரை சேர்ந்தவர் ராமசாமி (வயது: 71). இவருடைய மொபைல் எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, “உங்கள் ஏ.டி.எம் கார்டு லாக் […]

"இதயத் துடிப்பைக் கொண்டு வர 45 நிமிடங்கள் போராடினோம்" – நானா படேகரைக் காப்பாற்ற முயன்ற டாக்டர்கள்

October 18, 2026 Vikatan 0

பாலிவுட் நடிகர் நானாபடேகர் இன்று அதிகாலையில் கோவாவில் உள்ள அவரது இல்லத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை டாக்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது இதயத் துடிப்பை மீண்டும் கொண்டு வர போராடினர். ஆனால் […]

"என் வாழ்க்கையே தேவா சார் இசையில்தான் தொடங்கியது"- எஸ்.ஜே.சூர்யா எமோஷனல்

October 18, 2026 Vikatan 0

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தேவா இந்நிலையில், […]

AI: “என் முகத்தைப் பயன்படுத்தாதீர்கள்; மீறினால்..!” – நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை!

October 18, 2026 Vikatan 0

தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள […]

அஸ்ஸாம் நபரின் ஆவணம் மூலம் போலி வங்கிக் கணக்கு; ரூ.2.28 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்கு

October 18, 2026 Vikatan 0

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இயங்கும் டிப்பர், டாரஸ் லாரிகள், சட்டவிரோத மண் கடத்தல் கும்பல்கள் மற்றும் பல்வேறு வழக்குகளின் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க இன்ஸ்பெக்டர் ஷமீர்கான் […]

Rain Alert: தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? – வானிலை ஆய்வு மையம் தகவல்!

October 18, 2026 Vikatan 0

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று (அக். 18) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை இந்நிலையில் இன்று (அக்.18) “நீலகிரி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, […]

Doctor Vikatan: கேப்ஸ்யூல் விழுங்க முடியாதவர்கள் உள்ளே உள்ள மருந்துப்பொடியை மட்டும் சாப்பிடலாமா?

October 18, 2026 Vikatan 0

Doctor Vikatan: தண்ணீருக்கு பதிலாக பால் குடிக்கும்போது அத்துடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா… வெந்நீருடன் சேர்த்து மாத்திரைகள் போடலாமா? வயதானவர்களுக்கு கேப்ஸ்யூல் மாத்திரைகளை விழுங்க முடியாத நிலையில் உள்ளே உள்ள  மருந்தை மட்டும் கொடுப்பது […]

திடீர்னு போலீஸ் கைது பண்ணிட்டாங்கன்னா… உங்களுக்கான 5 முக்கிய உரிமைகள் இதோ! சட்டம் சொல்வது என்ன?- 3

October 18, 2026 Vikatan 0

திடீர்னு போலீஸ் வந்து உங்களைக் கைது பண்ணிட்டாங்கன்னு வச்சுப்போம்… அந்த நேரத்துல என்ன நடக்குதுன்னே தெரியாம பலரும் பதறிப் போயிடுவோம். “எதுக்காக என்னைக் கைது பண்றாங்க?”, “எங்கே கூட்டிட்டுப் போறாங்க?”, “வீட்டுக்குத் தகவல் சொன்னாங்களா?”ன்னு […]

இந்த வருடம் சரஸ்வதி பூஜை நாளுடன் இணையும் சூட்சும சக்தி நிறைந்த அபிஜித் நட்சத்திரம்… என்ன விசேஷம்?

October 18, 2026 Vikatan 0

அபிஜித் – 28-வது நட்சத்திரம் என்று சிறப்பிப்பார்கள். காலச் சக்கரத்தில் இது மகர ராசியில் – நட்சத்திரங்களில் உத்திராடம் மற்றும் திருவோணத்துக்கு இடையே சூட்சுமமாக வரக்கூடியது. `இதன் தேவதை ப்ரஜாபதி’ என்கிறது வேதம். சரஸ்வதி […]

கொல்கத்தா: கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி; துர்கா பூஜையில் நேர்ந்த சோகம்!

October 18, 2026 Vikatan 0

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் துா்கா பூஜை பந்தலில் நேற்றிரவு ( அக்.17) இரவு ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 போ் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் 25 போ் காயமடைந்திருக்கின்றனர். வடக்கு கொல்கத்தாவில் உள்ள சோா்பாகன் […]

Chennai Rain : 'வரலாறு காணாத மழை!' – சென்னையில் அதிக மழை கொட்டித்தீர்த்த டாப் 10 இடங்கள்!

October 18, 2026 Vikatan 0

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி மழைப்பொழிவு ரிப்போர்ட்டை மாநகராட்சி […]

மாத ராசிபலன்

October 18, 2026 Vikatan 0

ஐப்பசி மாத ராசிபலன் அக்டோபர் 18 முதல் நவம்பர் 16 வரை வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன்கள் அதிர்ஷ்ட நாள்கள், அதிர்ஷ்டக் குறிப்புகள், பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் ‘ஜோதிடஶ்ரீ’முருகப்ரியன் […]

Chennai Rain : 'வானிலை மையம் எச்சரித்தது; ஆனாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை!' – ஆணையர்

October 18, 2026 Vikatan 0

சென்னையில் அதிகனமழை பொழிந்திருக்கிறது. வடசென்னை, தாம்பரம், கிளாம்பாக்கம் போன்ற பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்திருக்கிறது. இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநிலக் கட்டுப்பாட்டு அறையில் மாநகராட்சி ஆணையர் சமீரன் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். சமீரன் ஆணையர் சமீரன் […]

Chennai Rain: 'முதல்வர் விஜய் ஒவ்வொரு மணி நேரமும் அப்டேட் கேட்டுக் கொண்டிருக்கிறார்!- அமைச்சர் ஆதவ்!

October 18, 2026 Vikatan 0

சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. குறிப்பாக, வடசென்னையில் குறுகிய நேரத்தில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சென்னை ரிப்பன் பில்டிங்கில் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். அமைச்சர் ஆதவ் […]

பஞ்சாங்கக் குறிப்புகள் அக்டோபர் 19 முதல் 25 வரை #VikatanPhotoCards

October 18, 2026 Vikatan 0

பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் பஞ்சாங்கக் குறிப்புகள் Source link

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நவராத்திரி திருவிழா; 7-ம் நாள்… அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை!

October 17, 2026 Vikatan 0

அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை மீனாட்சி முத்தங்கி சேவை அன்னை […]