முதியோர், கைம்பெண்கள் வங்கி கணக்கில் கூடுதலாக ரூ.2000 வரவு! – அடுத்தடுத்து அதிரடி காட்டும் ஸ்டாலின்
இன்று (மார்ச்.3) முதியோர், கைம்பெண்கள், வயது முதிர்ந்த திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கும் உதவிதொகையுடன் கூடுதலாக ரூ.2000 வரவு வைக்கப்பட்டிருப்பதாக முதல் மு.க ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின் Loading⦠Source link
