43-வது ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் நிங்போ நகரில் நடைபெற்றது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஷீ யூகீ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சீன வீரர் 21-8, 21-10 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்தத் தோல்வியின் மூலம் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
