#BREAKING: தேவர் – அண்ணாமலை ஒப்பீடு: சர்ச்சையில் சிக்கிய செல்லூர் ராஜூ.!

அதிமுக சார்பில் மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிடும் செல்லூர் ராஜூ, அண்ணாமலையை தேவருடன் ஒப்பிட்டு பேசிய விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் காங்கிரஸ் நிர்வாகி மாணிக்கம் தாகூரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாணிக்கம் தாகூர் கூறுகையில், “செல்லூர் ராஜூவின் நகைச்சுவை பேச்சிற்கு ஒரு அளவே இல்லாமல் போய் விட்டது. தேவர் ஐயாவை அவமதித்த செல்லூர் ராஜுவிற்கு, சட்டமன்ற தேர்தலில் மதுரை மேற்கு தொகுதி மக்கள் தக்க பதிலடியை கொடுப்பார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

Source link