Career: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? BSNL-ல் வேலை; ரூ.50,000 வரை சம்பளம்; முழு விவரம்

BSNL வேலைவாய்ப்பு: 120 காலிப்பணியிடங்கள், ரூ.24,900 – 50,000 சம்பளம் – யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

பி.எஸ்.என்.எல் | BSNL | வேலைவாய்ப்பு

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

டெலிகாம் மற்றும் நிதிப் பிரிவில் எக்சிகியூட்டிவ் பயிற்சிப் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 120

வயது வரம்பு: 21 – 30 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

சம்பளம்: ரூ.24,900 – 50,000.

பி.எஸ்.என்.எல் | BSNL | வேலைவாய்ப்பு
பி.எஸ்.என்.எல் | BSNL | வேலைவாய்ப்பு

கல்வித் தகுதி: பி.இ, பி.டெக், சி.ஏ, சி.எம்.ஏ எனப் பிரிவுகளுக்கு ஏற்ற படிப்பு.

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் தேர்வு, ஆவணச் சரிபார்ப்பு.

தமிழ்நாட்டில் எங்கு தேர்வு மையம்?

சென்னை.

தேர்வுத் தேதி: மார்ச் 29, 2026.

விண்ணப்பிக்கும் இணையதளம்:

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 7, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link