Career: எந்த டிகிரி படிச்சிருந்தாலும் 'ஓகே'; அனுபவம் இருந்தால் போதும்! – சூப்பர் 'பேங்க்' வேலை!

பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

AVP II பிரிவில் குரூப் ஹெட், டெரிட்டரி ஹெட்.

டெப்யூட்டி மேனேஜர் பிரிவில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர், Wealth Strategist.

இது ஒரு ஒப்பந்தம் பணி.

மொத்த காலிப்பணியிடங்கள்: 104

இந்தப் பணிக்கு என்ன கல்வித் தகுதி வேண்டும், என்ன அனுபவம் வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் தெரிந்துகொள்ளவும்.

கல்வி, அனுபவம் விவரங்கள்

வயது வரம்பு: குறைந்தபட்சமாக 24; அதிகபட்சமாக 45 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

விண்ணப்பம் சரிபார்ப்பு, ஆன்லைன் தேர்வு, Psychometric தேர்வு, நேர்காணல்.

விண்ணப்பிக்கும் இணையதளம்: bankappsweb.bankofbaroda.bank.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16, 2026

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link