Career: குறைந்தபட்சமாக டிகிரி போதும்; UPSC-ல் போலீஸ் வேலை; எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

UPSC – CAPF வேலைவாய்ப்பு – 349 காலிப் பணியிடங்கள்; 20 – 25 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

UPSC - CAPF வேலைவாய்ப்பு

ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (UPSC) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

என்ன பணி?

மத்திய ஆயுதக் காவல் படையில் (CAPF) உதவி கமாண்டன்ட்கள் (Assistant Commandants) பணி

மொத்த காலிப் பணியிடங்கள்: 349: BSF – 108; CRPF – 106; ITBP – 12; SSB – 53; CISF – 70.

வயது வரம்பு: 20 – 25 (சில பிரிவினருக்குத் தளர்வுகள் உண்டு)

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

UPSC
UPSC

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

எழுத்துத் தேர்வு, உடல் தரநிலைத் தேர்வு, உடல் திறன் தேர்வுகள், நேர்காணல் / ஆளுமைத் தேர்வு, மருத்துவ தரநிலைத் தேர்வு

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, மதுரை,

விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in

விண்ணப்பிக்க கடைசித் தேதி: மார்ச் 12, 2026.

மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள இதை பதிவிறக்கம் செய்யவும்.

download

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

Source link