தேச பாதுகாப்பை அரசியல் ஆயுதமென பயன்படுத்துவது சரியல்ல; ராகுல் காந்தியை சாடிய கிரண் ரிஜிஜு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின்போது, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தலைமை தளபதி நரவானேவின் வெளியிடப்படாத புத்தகத்தில் இருந்த சில விசயங்களை எடுத்து காட்டி, […]

கனடாவில் வசித்து வரும் தம்பதிக்கு காணொலி காட்சி மூலம் விவாகரத்து: மராட்டிய கோர்ட்டு வழங்கியது

February 11, 2026 DailyThanthi 0

கனடாவில் வேலை பார்த்து வரும் இந்தியாவைச் சேர்ந்த தம்பதிக்கு கடந்த 2022-ம் ஆண்டு மராட்டிய மாநிலம், தானே மாவட்டம் மிரா ரோட்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கை இனிமையாக சென்றது. இந்த […]

மும்பை மாநகராட்சி மேயராக ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, நாட்டின் வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் முக்கிய நகராக மராட்டியத்தின் மும்பை இருக்கிறது. இந்நிலையில், மும்பை மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, மும்பை […]

கனடாவில் பள்ளி வளாகத்தில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூட்டால் அதிர்ச்சியடைந்தேன் – பிரதமர் மோடி

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக […]

மக்களவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பு அளிக்க வேண்டும்: ராகுல் காந்தி

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது;- அவையில் சுதந்திரமாக பேச வாய்ப்பு அளிக்க வேண்டும். பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள இரண்டு அம்சங்கள் குறித்து பேச வேண்டும். […]

பார்லியில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும்: கேட்கிறார் ராகுல்

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: அவையில் உரையாற்ற சுதந்திரம் வேண்டும் என லோக்சசபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் பேசுகையில் தெரிவித்தார். லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் பேசியதாவது: அவையில் பேசுவதற்கு எனக்கு சுதந்திரம் […]

புதுடில்லி: '' காங்கிரஸ் எம்பிக்கள் 25க்கும் மேற்பட்டோர், அவரது அறைக்குள் நுழைந்து சபாநாயகரை வசைபாடினர்,''

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” காங்கிரஸ் எம்பிக்கள் 25க்கும் மேற்பட்டோர், அவரது அறைக்குள் நுழைந்து சபாநாயகரை வசைபாடினர்,” என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். லோக்சபாவில் முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதிய புத்தகத்தை மேற்கோள் […]

புதுடில்லி: கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கனடாவில்

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: கனடா மக்களின் ஒற்றுமைக்கு இந்தியாவும் துணை நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். கனடாவில் பள்ளி ஒன்றில் மர்ம நபர் புகுந்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இந்த சம்பவத்தில் 9 பேர் […]

மும்பையின் புதிய மேயராக தேர்வானார் ரிது தாவ்டே; பாஜவினர் கொண்டாட்டம்

February 11, 2026 Dinamalar 0

மும்பை: மும்பையின் புதிய மேயராக பாஜவின் ரிது தாவ்டே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். துணை மேயராக சிவசேனாவின் சஞ்சய் காடி தேர்வாகி இருக்கிறார். அண்மையில் மும்பை மாநகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜ பெருவாரியாக […]

புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறைபாடு உள்ளது

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் குறைபாடு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகர் கூறியுள்ளார். பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் […]