திமுக கூட்டணி: சோனியா மௌனம்… ராகுல் அமைதி… பிரியங்கா நிலைப்பாடு? – டெல்லியில் நடப்பது என்ன?
கசப்பான நேரங்களில் தி.மு.க -வின் டெல்லி முகமாக இருப்பவர்கள், காங்கிரஸ் தலைமையை பேசி சரி கட்டுவார்கள்.. அப்படி தி.மு.க வின் டெல்லி முகமாக இருந்த டி.ஆர் பாலுவின் லாபியை ஒருகட்டத்தில் ராகுல் ரசிக்கவில்லை. காங்கிரஸ் […]
