Assam: முஸ்லிம் பிரமுகரை முதல்வர் சுட்டுக்கொல்வது போன்ற வீடியோ; கடும் கண்டனத்தால் நீக்கிய பாஜக
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா மாநில எதிர்க்கட்சித் தலைவர் கெளரவ் கோகாய் மற்றும் முஸ்லிம் நபரின் புகைப்படங்களை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி இருக்கிறது. அஸ்ஸாம் மாநிலத்திற்கு இந்த […]
