மத்திய மந்திரி பியூஷ் கோயலுக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கோரி திமுக எம்.பி. திருச்சி சிவா கடிதம்
டெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் […]
