காருக்குள் தீக்குளித்த குடும்பம் ஒருவர் பலி; மற்றவர்கள் 'அட்மிட்'

February 8, 2026 Dinamalar 0

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் காருக்குள் அமர்ந்து குடும்பத்துடன் தீக்குளித்ததில் கணவர் உடல் கருகி இறந்தார். மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், மானந்தவாடி பகுதியில் இருக்கும் […]

பஸ்தார்: நக்சல் ஒழிப்பு ந டவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிரிவில், 1.61 கோடி

February 8, 2026 Dinamalar 0

பஸ்தார்: நக்சல் ஒழிப்பு ந டவடிக்கைகளில் முக்கிய முன்னேற்றமாக, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பிரிவில், 1.61 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த 51 நக்சல்கள் நேற்று சரணடைந்தனர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அரசுக்கு எதிராக […]

 ராட்டினம் கவிழ்ந்து இன்ஸ்பெக்டர் பலி; உதவிக்காக ஓடியபோது பரிதாபம்

February 8, 2026 Dinamalar 0

பரிதாபாத்: ஹரியானா மாநிலம் பரிதாபாதில், கைவினை பொருட்கள் கண்காட்சியில் ராட்சத ராட்டினம் கவிழ்ந்து விழுந்ததில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் உயிரிழந்தார். 13 பேர் படுகாயமடைந்தனர். ஹரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையில் பா.ஜ., […]

 வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த விவகாரம்; அரசியல் உள்நோக்கம் என்கிறார் சோனியா

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டதாக கூறப்படும் தன் மீதான புகார், அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும், வெளிப்புற அழுத்தங்களால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது […]

புதுடில்லி: மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளார்.மருத்துவத்

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: மே 3ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளார். மருத்துவத் துறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் […]

மும்பை: இந்தியாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்

February 8, 2026 Dinamalar 0

மும்பை: இந்தியாவில் ஒரு குடும்பத்தில் 3 குழந்தைகளாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பாகவத் பேசியதாவது: சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது […]

கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தருண் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து

February 8, 2026 Dinamalar 0

கவுகாத்தி: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி தருண் கோகோயின் மனைவியின் பாகிஸ்தான் தொடர்பு குறித்து மத்திய புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். […]

கோலாலம்பூர்: மலேசியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்த பயணம் இரு

February 8, 2026 Dinamalar 0

கோலாலம்பூர்: மலேசியா பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு, பிரதமர் மோடி இந்தியா திரும்பினார். இந்த பயணம் இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மலேசியாவுக்கு இரண்டு நாட்கள் அரசு முறை […]

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், அதனை ஓட்டிச் சென்ற விமானி

February 8, 2026 Dinamalar 0

பெங்களூரு: கர்நாடகாவில் தனியார் பயிற்சி விமானம் திடீரென விபத்துக்குள்ளான நிலையில், அதனை ஓட்டிச் சென்ற விமானி மற்றும் கேப்டன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விஜயபுரா மாவட்டம் பாபலேஸ்வர் தாலுகாவில் உள்ள மங்களூரு கிராமத்தில், ரெட்பேர்ட் ஏவியேஷன் […]

புதுடில்லி: செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு

February 8, 2026 Dinamalar 0

புதுடில்லி: செனாப் நதியின் குறுக்கே பிரமாண்ட நீர்மின்நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதற்காக ரூ. 5129 கோடியில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பதிலடி தரும் […]