காக்கிநாடா பட்டாசு ஆலை வெடிவிபத்து; முதல் மந்திரி ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

February 28, 2026 DailyThanthi 0

காக்கிநாடா ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த நிலையில், இன்று அந்த பட்டாசு ஆலையில் பலத்த […]

மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்திய இண்டிகோ

February 28, 2026 DailyThanthi 0

டெல்லி, இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனிடையே, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா […]

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் தாக்குதல்.. 400-க்கும் மேற்பட்ட இந்திய விமானங்கள் இன்று ரத்து – பயணிகள் அதிர்ச்சி

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த […]

உல்லாசமாக இருக்க அழைத்த காதலி…ஆசை ஆசையாய் ஓடி வந்த காதலன்…அடுத்து நடந்த சோகம்

March 1, 2026 DailyThanthi 0

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் ராமபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் விசரஜத் (வயது 22). இவருக்கு பீகாரைச் சேர்ந்த அமினா கட்டுன் என்பவருடன் காதல் மலர்ந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் நெருக்கமாக பழகி உல்லாசமாக இருந்து […]

ஆயுட்காலம் குறைவு என கூறிய ஜோதிடர்… பெண் கம்ப்யூட்டர் என்ஜினீயர் எடுத்த விபரீத முடிவு

March 1, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் அமைந்துள்ள எம்.இ.ஐ. லே-அவுட்டில் வசித்து வந்த பெண் வித்யா ஜோதி(வயது 29). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். மேலும் அவர் […]

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: நாடுமுழுவதும் இன்று 444 விமானங்கள் ரத்து

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது அதிரடியாக தாக்குதலை தொடங்கியது. இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு […]

நாக்பூரில் பயங்கர வெடி விபத்து: 17 பேர் பலி; 18 பேர் காயம்

March 1, 2026 DailyThanthi 0

நாக்பூர், மராட்டிய மாநிலம், கட்டோல் தெஹ்சிலில் உள்ள ரௌல்கானில் சுரங்க மற்றும் தொழில்துறை வெடிபொருள் உற்பத்தி செய்யும் எஸ்பிஎல் எனர்ஜி லிமிடெட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை திடீரென வெடிவிபத்து […]

அஜித்பவார் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்

March 1, 2026 DailyThanthi 0

மராட்டிய முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி புனே அருகே பாராமதியில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். விமானத்தில் இருந்த மேலும் 4 பேரும் பலியானார்கள். இது தொடர்பாக […]

பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி. வசூல் எவ்வளவு? – வெளியான தகவல்

March 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, இந்தியாவில் சரக்கு மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளின் முக்கிய வருவாய் ஆதாரமாகும். உள்நாட்டு விற்பனை, இறக்குமதி பொருட்கள், சேவைகள் உள்ளிட்டவற்றில் இருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வருவாய் […]

காஷ்மீரில் ஊடுருவ முயற்சி; பாகிஸ்தானிய டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

March 1, 2026 DailyThanthi 0

பூஞ்ச் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தானை சேர்ந்த ஆளில்லா விமானங்கள் எனப்படும் டிரோன்கள் ஊடுருவ முயன்றன. இதில், இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைய முயன்ற 3 […]