புதுடில்லி: '' எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,'' என சுப்ரீம் கோர்ட் தலைமை

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு தடை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது,” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொண்ட தேர்தல் கமிஷன், 58 லட்சம் போலி வாக்காளர்களை […]

– டில்லி சிறப்பு நிருபர் -திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தினசரி தொழுகை நடத்த அனுமதி கோரிய

February 9, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் – திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் தினசரி தொழுகை நடத்த அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், பண்டிகை நாட்களில் தொழுகை நடத்தலாம் என்ற […]

தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம்; மத்திய அமைச்சர் சிவராஜ் சவுகான் பெருமிதம்

February 9, 2026 Dinamalar 0

லக்னோ: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம், தேசிய நலனுக்கான சிறந்த ஒப்பந்தம் என மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நிருபர்கள் சந்திப்பில் சிவராஜ் […]

கல்லூரி வளாகத்தில் மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர்: பஞ்சாப்பில் அதிர்ச்சி

February 9, 2026 Dinamalar 0

அமிர்தசரஸ்: பஞ்சாபில் கல்லூரி வகுப்பறையில் முதலாம் ஆண்டு மாணவியை சுட்டுக் கொன்ற மாணவர், தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பஞ்சாபின் டர்ன் டாரன் மாவட்டத்தில் சட்டக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. […]

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளியிடப்படாத புத்தகம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது தொடர்பாக

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளியிடப்படாத புத்தகம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி நரவானே, தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவம் […]

மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; 21 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதால் பதற்றம்

February 9, 2026 Dinamalar 0

உக்ரூல்: மணிப்பூரில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிராக 21 வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தால் அங்கு மீண்டும் பதற்றம் எழுந்துள்ளது. மணிப்பூரில் குகி, மெய்தி இன மக்கள் இடையேயான ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக […]

புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி சார்ந்த முடிவுகளை, நாட்டின் நலனே வழிநடத்தும் என மத்திய வெளியுறவுத்துறை

February 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவின் எரிசக்தி சார்ந்த முடிவுகளை, நாட்டின் நலனே வழிநடத்தும் என மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எரிசக்தி ஆதாரங்களை பொறுத்தவரை, எண்ணெய் நிறுவனங்களே முடிவு […]

தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் ரூ.1,500 கோடி பறிப்பு; சந்திரசேகர ராவ் மீது தெலுங்கானா முதல்வர் 'பகீர்' புகார்

February 9, 2026 Dinamalar 0

ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் ஆட்சியில், தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் எதிர்க்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி, 1,500 கோடி ரூபாய் வரை பறிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி […]

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

February 9, 2026 Dinamalar 0

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. பட்ஜெட் கூட்டத்தொடரின் அடுத்த அமர்வில், இந்த தீர்மானம் கொண்டு வரப்படலாம் என, […]

 60க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டு சிக்கிய ஐ.டி., ஊழியர்

February 9, 2026 Dinamalar 0

விசாகப்பட்டினம்: ஆடம்பர வாழ்க்கைக்காக, 60க்கும் மேற்பட்ட கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த மென் பொறியாளர் கைது செய்யப்பட்டார். ஆந்திராவின் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக இரவு […]