"கருவை சுமக்க பெண்ணுக்கு உத்தரவிட முடியாது" – 30 வார கருவை கலைக்க கோர்ட்டு அனுமதி

February 6, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பையைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக சிறுமி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதிகள், ஒரு பெண்ணை அல்லது […]

மத்திய பிரதேசம்: மாசு கலந்த குடிநீர் விவகாரம்; பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

February 6, 2026 DailyThanthi 0

இந்தூர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பாகீரதபுரா பகுதியில் மாசு கலந்து குடிநீரை பருகிய விவகாரத்தில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. ஆல்கு சவுத்ரி (வயது 70) என்பவர் வாந்தி மற்றும் […]

டெல்லி: 10 ஆண்டுகளில் காணாமல் போன 1.80 லட்சம் பேர் மீட்பு

February 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் சமீபத்தில் கூறும்போது, நாட்டின் தலைநகர் டெல்லியில் ஜனவரி 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பெண்கள், குழந்தைகள் என 807 பேரை […]

3 ஆயிரம் கி.மீ. தொலைவிலான இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை பரிசோதனை வெற்றி

February 7, 2026 DailyThanthi 0

பாலசோர், ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் சந்திப்பூர் கடலோர பகுதியில் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்க கூடிய திறன் படைத்த அக்னி-3 ஏவுகணை ஏவி பரிசோதனை செய்யப்பட்டது. அது வெற்றியும் அடைந்துள்ளது. 17 மீட்டர் […]

5 மாநில தேர்தல் பார்வையாளர்களுக்கு பயிற்சி; டெல்லியில் 2 நாட்கள் நடந்தது

February 7, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உள்பட 5 மாநில சட்டசபைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெ றுகிறது. இதற்காக தேர்தல் கமிஷன் நியமித்த மத்திய பார்வையாளர்களுக்கு 2 நாள் பயிற்சி டெல்லியில் நடைபெற்றது. இதில் 714 […]

டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

February 7, 2026 DailyThanthi 0

இந்தியாவில் டிஜிட்டல் முறையிலான பணப் பரிவர்த்தனைகள் தற்போது நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் போன்ற வசதிகள் மூலம், நாம் இருக்கும் இடத்திலிருந்தே லட்சக்கணக்கான […]

மும்பை: டிஜிட்டல் மோசடியில் குறைந்தளவு பணத்தை இழப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து

February 6, 2026 Dinamalar 0

மும்பை: டிஜிட்டல் மோசடியில் குறைந்தளவு பணத்தை இழப்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மக்கள் இடையே டிஜிட்டல் பணப்பரிமாற்றம் அதிகரித்துள்ளது. அதே […]

மணிப்பூரில் மீண்டும் வெடித்தது வன்முறை; புதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகும் பதற்றம்

February 6, 2026 Dinamalar 0

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்ற நிலையில், அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=koch73w6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மணிப்பூரில் 2023ம் ஆண்டு மே மாதம் குகி பழங்குடியினர் நடத்திய ஊர்வலத்தில் தாக்குதல் […]

புதுடில்லி: ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி முறையில் பகுதியளவு மட்டுமே படுக்கை

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: ரயிலில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி முறையில் பகுதியளவு மட்டுமே படுக்கை ஒதுக்கப்பட்டால், பாதி டிக்கெட் கட்டணத்தை திருப்பி அளிக்க வேண்டும் என்று பார்லிமென்ட் பொதுகணக்குக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பார்லி. பொதுக்கணக்குக் […]

புவனேஸ்வர்: டிஜிட்டல் மோசடிகளை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி

February 6, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: டிஜிட்டல் மோசடிகளை தடுக்க, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார். ஒடிசாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்வு ஒன்றில் அவர் கலந்து கொண்டு பேசுகையில் […]