புவனேஸ்வர்: ஒடிசாவின் சந்த்பூரில் இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது.ஒடிசாவின் சந்திப்பூர்

February 6, 2026 Dinamalar 0

புவனேஸ்வர்: ஒடிசாவின் சந்த்பூரில் இந்தியா அக்னி 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்தது. ஒடிசாவின் சந்திப்பூர் தளத்தில் நடந்த இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணை ‘அக்னி-3’, வெற்றிகரமாக சோதனை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அணு […]

கர்னுால் : ஆந்திராவில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது, குளியலறைகளைச் சுத்தம் செய்யப்

February 6, 2026 Dinamalar 0

கர்னுால் : ஆந்திராவில், முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின்போது, குளியலறைகளைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் கலந்த நெய்யில், திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆந்திராவில், கடந்த 2019 – […]

வரலாற்றுச் சாதனை படைத்த U 19 இந்திய கிரிக்கெட் அணி; துணை ஜனாதிபதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது நாட்டிற்கு பெருமை சேர்த்த தருணம் என்று துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் […]

-டில்லி சிறப்பு நிருபர்- பீஹாரில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, ஜன் சுராஜ் கட்சி தலைவர்

February 6, 2026 Dinamalar 0

-டில்லி சிறப்பு நிருபர்- பீஹாரில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி, ஜன் சுராஜ் கட்சி தலைவர் பிரசாந்த் கிஷோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘தேர்தலில் உங்களை நிராகரித்தது மக்கள்; […]

 பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக கர்ப்பத்தை தொடர நிர்ப்பந்திக்க முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: உச்ச நீதிமன்றத்தில், 17 வயது சிறுமி சார்பில், 30 வார கருவை கலைக்க அனுமதிக்க கோரி, ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் நாகரத்னா, உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வில் […]

புதுடில்லி: தெலுங்கானாவில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்த, பாரத் ராஷ்ட்ர சமிதியின், 10 எம்.எல்.ஏ.,க்களை தகுதி

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: தெலுங்கானாவில், காங்கிரசுக்கு ஆதரவு அளித்த, பாரத் ராஷ்ட்ர சமிதியின், 10 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீது, சட்டசபை சபாநாயகர் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. […]

 மஹாராஷ்டிராவில் 7 நக்சல்கள் சுட்டுக்கொலை

February 6, 2026 Dinamalar 0

கட்சிரோலி: மஹாராஷ்டிராவின் கட்சிரோலியில் நடந்து வரும் தேடுதல் வேட்டையில், ஏழு நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் உயிரிழந்தார். மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மற்றும் சத்தீஸ்கரின் நாராயண்பூர் எல்லையில் உள்ள போடேவாடா கிராமத்தில், […]

 மே.வங்கத்தில் லடாய்: லோக்சபாவில், 'நண்பேன்டா!' திடீரென ஒட்டிக்கொண்ட காங்கிரஸ் – திரிணமுல்

February 6, 2026 Dinamalar 0

பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் பார்லிமென்டில் எதிர்க்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியுடன் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் கைகோர்த்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் […]

 தன்னம்பிக்கையே உண்மையான பலம் மாணவ – மாணவியரிடையே கல்வி அமைச்சர் பேச்சு

February 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: “மதிப்பெண் பட்டியல் ஒருவரை வரையறுப்பதில்லை. தன்னம்பிக்கையே உண்மையான பலம். நம்பிக்கையோடும், சமநிலையோடும் தேர்வை எதிர்கொள்ள வேண்டும்,”என, டில்லி கல்வித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூட் பேசினார். தேர்வு எழுதும் மாணவ – மாணவியரை ஊக்குவிக்கும், […]

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான

February 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தத்திற்கான கூட்டறிக்கையை வெளியாகி இருப்பது ஒரு மகத்தான செய்தி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பது: இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் […]