`மோடியைச் சூழ்ந்த காங்., பெண் எம்.பி-க்கள்; நான்தான் அவரை வர வேண்டாமென்றேன்!' – ஓம் பிர்லா

February 5, 2026 Vikatan 0

`காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் பிரதமரின் இருக்கையை அடைந்து எதிர்பாராத ஏதோ ஒன்றைச் செய்யலாம் என்று எனக்கு உறுதியான தகவல் கிடைத்தது. இந்த காட்சியை நான் நேற்று சபையிலேயே பார்த்தேன்.’ இந்திய எல்லையில் […]

அவைக்கு வராத பிரதமர் மோடி: `எங்களிடம் எதைப்பார்த்து பயப்படுகிறீர்கள்?' – பிரியாங்கா காந்தி கேள்வி!

February 5, 2026 Vikatan 0

அவைக்கு வராத பிரதமர் மோடியிடம் பிரியாங்கா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவனே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை […]

கோவி.செழியன்: நிர்வாகிகளின் அதிருப்தி, உள்ளடியை சமாளிக்க வியூகம்! – திருவிடைமருதூரில் வாகை சூடுவாரா?

February 5, 2026 Vikatan 0

அமைச்சர் கோவி.செழியனின் சொந்த தொகுதியான திருவிடைமருதூரில் திமுக பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளதாக வெளியான தகவலால் தொகுதி பர பரக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றான திருவிடைமருதூர் தனி தொகுதியில் திமுக-வைச் […]

“கார்கே-ஜிக்கு வயதாகிவிட்டது… அவர் அமர்ந்தே கோஷமிடட்டும்" – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி

February 5, 2026 Vikatan 0

நாடு வளர்ச்சியை நோக்கி முன்னேறிவருகிறது என பிரதமர் மோடி மாநிலங்களவையில் உரையாற்றினார். இந்திய எல்லையில் சீனா நுழைந்த விவகாரம் குறித்து முன்னாள் ராணுவத் தளபதி நரவானே எழுதிய புத்தகம், இன்றைய அரசியலில் பெரும் தாக்கத்தை […]

தஞ்சாவூர்: ”உதயநிதியை வரவேற்க கொடி கம்பம் அமைக்கும் பணி”- மின்சாரம் தாக்கி 2 பேர் பலியான சோகம்!

February 6, 2026 Vikatan 0

தஞ்சாவூரில் திருமண நிகழ்சியில் கலந்து கொள்வதற்காக வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்கு கொடி கம்பம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட இரண்டு தொழிலாளர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், […]

"இந்தியாவில் 15 ஆண்டுகளில் கச்சா எண்ணெய் தீர்ந்துவிடும்" – அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர்

February 6, 2026 Vikatan 0

”இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெய் 15 ஆண்டுகளிலும், இயற்கை எரிவாயு 17 ஆண்டுகளிலும் தீர்ந்துவிடும்” என்று வி.சி.க. எம்.பி ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத் துறை மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்திருக்கிறார். இன்னும் […]

`வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும்.!' அரசியலை வளர்த்த டீ கடைகளும் கட்சிப் பத்திரிகைகளும்! | EP 4

February 6, 2026 Vikatan 0

காலையில் வீடுகளில் தேநீர் தயாரிக்கப்பட்டாலும், செய்தித்தாள் படிப்பதற்காகவும், அதில் வரும் செய்திகள் குறித்து நண்பர்கள் அல்லது மாற்றுக் கட்சியினருடன் விவாதிப்பதற்காகவும் என்றே, ஆண்கள் பலரும் டீ கடைகளைத் தேடி வருவதுண்டு. இன்று தொடுதிரையில் கணநேரத்தில் […]

Vijay: `அவர்கள் அப்படித்தான்' – தவெக விழா குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் சொன்ன திருமா

February 6, 2026 Vikatan 0

எம்.பி கமல்ஹாசன் குறித்தும், தவெக தலைவர் விஜய் குறித்தும் எம்.பி திருமாவளவன் பேசியிருக்கிறார். பட்ஜெட் கூட்டத்தொடரில் மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் ஆற்றிய உரை தமிழ்நாட்டின் பரபரப்பாகப் பேசப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், […]

விடாப்பிடி திருநாவுக்கரசர்; பெண் வேட்பாளரை விரும்பும் அதிமுக; அறந்தாங்கி தொகுதி 'சீட் பிடி' களேபரம்

February 6, 2026 Vikatan 0

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி தொகுதியில் சீட் பிடிக்கும் ரேஸில் இரு கழகங்களில் உள்ள பல புள்ளிகள் ஜரூராக களம் இறங்கியிருப்பதுதான் ஹாட் டாபிக். புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கிறது அறந்தாங்கி […]

Vijay: 'புலி' பட வருமானத்தை மறைத்த வழக்கு; விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்

February 6, 2026 Vikatan 0

நடிகர் விஜய் புலி படத்தின் சம்பளத்தை மறைத்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருக்கிறது. நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை 2015-ம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. […]