சாமானிய மக்களை வறுமைக்குள் தள்ளும் பட்ஜெட் – பினராயி விஜயன் தாக்கு

February 1, 2026 DailyThanthi 0

திருவனந்தபுரம், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கேரளத்துக்கு எவ்வகையிலும் பயனளிக்காது என கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார். மேலும் “கேரளத்தைத் தொடர்ந்து புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கையே […]

மத்திய பட்ஜெட் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும், கிராமங்களை வலிமையாக்கும்: பிரதமர் மோடி

February 1, 2026 DailyThanthi 0

ஜலந்தர், பஞ்சாப்பின் ஜலந்தர் நகரில் சந்த் ரவிதாஸின் 649-வது ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், குரு ரவிதாஸின் 649-வது பிறந்தநாள் ஆண்டு கொண்டாட்டம் இன்று நடைபெறுகிறது. […]

கள்ளக்காதலனின் மனைவி, குழந்தை எரித்துக்கொலை – பெண் வெறிச்செயல்

February 1, 2026 DailyThanthi 0

ஐதராபாத், தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் நாம்பள்ளி மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் நகேஷ். இவரது மனைவி மமதா (25 வயது). இவர்களுக்கு 6 மாத ஆண் குழந்தை உள்பட 2 குழந்தைகள் இருந்தனர். இந்த […]

மத்திய பட்ஜெட்; கோவாவை மத்திய அரசு முற்றிலும் மறந்து விட்டது: கெஜ்ரிவால் தாக்கு

February 1, 2026 DailyThanthi 0

பனாஜி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. […]

மத்திய பட்ஜெட் தாக்கல்: விலை கூடவும் குறையவும் வாய்ப்புள்ள பொருட்கள் எவை எவை?

February 1, 2026 DailyThanthi 0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 28-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. கூட்டத் தொடரை 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், […]

நிர்மலா சீதாராமன் 9 முறை பட்ஜெட் வாசித்த நேர விவரம்

February 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அருண் ஜெட்லி நிதி மந்திரியாக இருந்தார். அவர் மறைந்த பிறகு, 2019-ம் ஆண்டு முதல் நிர்மலா சீதாராமன் நிதி மந்திரி பொறுப்பை கவனித்து வருகிறார். இந்த […]

"இதைவிட சுற்றுச்சூழலுக்கு எதிரான ஒரு பட்ஜெட்டைத் தாக்கல் செய்துவிட முடியாது!" – பூவுலகின் நண்பர்கள்

February 1, 2026 Vikatan 0

2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2025- 2026-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைத் […]

ஆபரேசன் சிந்தூருக்கு பின்… மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கீடு

February 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசினார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் 9-வது பட்ஜெட் என்ற பெருமையை அது பெற்றுள்ளது. […]

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் – கனிமொழி எம்.பி. விமர்சனம்

February 1, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, 2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில் மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் […]

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

February 1, 2026 DailyThanthi 0

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்த்த பல அறிவிப்புகள் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் […]