கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

February 1, 2026 DailyThanthi 0

பாலக்காடு, கேரள மாநிலம் பாலக்காடு ரெயில் நிலையம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ந்தேதி கலால்துறை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எம்.ராகேஷ் தலைமையில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த தமிழ்நாடு […]

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" – திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

February 1, 2026 Vikatan 0

”வருமானத்தைக் குறைத்துக் காட்டியதற்காக விஜய்க்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்கள், அவர் அதைக் கட்ட முடியாது என்கிறார்” – முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு […]

தொடர்ந்து 9 முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்! – அவரின் 6 சாதனைகள் இதோ!

February 1, 2026 Vikatan 0

பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் சாதனை என்னென்ன? இன்று 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் ஆகிறது. இந்தப் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது இவர் தொடர்ச்சியாகத் தாக்கல் […]

கருப்பை வாய் தடுப்பூசி: தமிழக அரசின் சலுகை என்ன? யாரெல்லாம் பயன்படுத்தலாம்? – மருத்துவர் விளக்கம்!

February 1, 2026 Vikatan 0

உலகளவில் கருப்பை வாய் புற்றுநோயால் ஏற்படும் மரணங்களில் சுமார் 25% இந்தியாவில் நிகழ்வதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் புதிதாகக் கண்டறியப்பட்டு வருவதாகப் […]

கொல்கத்தா: "ஆட்டிறைச்சிக்குப் பதில் மாட்டிறைச்சி" – யூடியூபர் புகார்; சர்வர் கைது; பின்னணி என்ன?

February 1, 2026 Vikatan 0

கொல்கத்தா ஹோட்டலில் ஆட்டிறைச்சி கேட்ட யூடியூபருக்கு மாட்டிறைச்சி சப்ளை செய்த சர்வர் கைது செய்யப்பட்டார். பிரபல யூடியூப்பரும், பெங்காலி நடிகருமான சாயக் சக்ரவர்த்தி தனது நண்பர்கள் சிலருடன் கொல்கத்தாவில் உள்ள பிரபலமான ஒலிபப் பார் […]

புதிய வியூகத்தைக் கையிலெடுக்கும் திமுக – திருப்போரூர் திட்டம் என்ன?

January 31, 2026 Vikatan 0

ஒவ்வொரு வார்டிலும் வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்களை வைத்து நுாறு வாக்காளர்களை ஒரு பாகவர் முகவர் கண்காணித்து அவர்களை தி.மு.க-வுக்கு தேர்தல் நாள் அன்று வாக்களிக்க வைக்கும் வேலையை மேற்கொள்ள வேண்டும். ஆட்சியைத் தக்கவைத்துக் […]

`விஜயகாந்தின் கொள்கைப்படி முடிவு இருக்கும் என நம்புகிறேன்..!'- தேமுதிக குறித்து ராஜேந்திர பாலாஜி

January 31, 2026 Vikatan 0

”தி.மு.கவை ஆட்சியை விட்டு விரட்ட வேண்டும் என்பதுதான் கேப்டன் விஜயகாந்தின் கொள்கையாக இருந்தது. அதை முன்வைத்து தே.மு.தி.க தலைமை முடிவெடுக்கும் என நம்புகிறேன்.” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் […]

`ஜெயலலிதா விஜய்யைக் கைதுசெய்திருப்பார்; ஸ்டாலின் கரிசனம் காட்டியிருக்கிறார்!' – பி.டி.செல்வகுமார்

January 31, 2026 Vikatan 0

”கரூர் சம்பவத்திற்கு த.வெ.க தலைவர் விஜய்தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார். ஆனால், ஸ்டாலின் விஜய் மீது கரிசனம் காட்டி இருக்கிறார்” என விஜய்யின் முன்னாள் மேலாளரும், தி.மு.கவைச் […]

விஜய்யின் வேலூர் விசிட்; 25,000 பேர் திரளும் இடம் தேர்வு – தவெக சொல்வதென்ன?

January 31, 2026 Vikatan 0

வேலூரில், விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்துவதற்காக இடம் தேர்வுசெய்து, அதை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர் த.வெ.க நிர்வாகிகள். வேலூரில், பிப்ரவரி 8-ம் தேதி த.வெ.க தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. […]

திருமாவளவன் பேச்சுக்கு வலுக்கும் கண்டனங்கள்; தமிழ் மன்னர்கள் தொடர்பாக அவர் பேசியது என்ன?!

January 31, 2026 Vikatan 0

திருமாவளவனின் பேச்சுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, அமமுக தலைவர் டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். தமிழ் மன்னர்கள் தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசியது, சர்ச்சையைக் கிளப்பி […]