நிலைகுலைந்து விழுந்த ஹெச்.ராஜா; ICU வில் அனுமதி! – என்ன நடந்தது?
முதலுதவிகளுக்குப் பிறகும் அவர் இயல்பாகாததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் தனியார் செய்தி சேனல் ஒன்றின் உரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக தலைவர் ஹெச்.ராஜா திடீரென நிலைகுலைந்து மயங்கியதால் பரபரப்பு […]
