"மதுரை வடக்கு காங்கிரஸுக்கு.. திருப்பி அடிக்கவும் தெரியும்!" – தளபதியை சீண்டும் மாணிக்கம் தாகூர்
“வந்தே மாதரம் , ஜே என சொல்வது மட்டுமல்ல காங்கிரஸ் கட்சிகாரர்களுக்கு திருப்பி அடிக்கவும் தெரியும்” என மாணிக்கம் தாகூர் எம்பி காட்டமாக பேசியுள்ளார் மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவினருக்குமிடையே கூட்டணி […]
