மத்திய பட்ஜெட் 2026: நிர்மலா சீதாராமன் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன..?
புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28ம் தேதி இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இதனிடையே, ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், 2026-27ம் […]
