புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் – கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கிய தேர்தல் ஆணையம்

March 4, 2026 DailyThanthi 0

புதுச்சேரி, புதுச்சேரியில் முதல்-மந்திரி ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 15-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு அங்குள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய […]

விவகாரம் புரியாமல் வாழ்த்திய ப.சி; சித்தரஞ்சன் சாலையைச் சுற்றவிட்ட நால்வர்; கதர் சட்டையினரின் ரகளை

March 4, 2026 Vikatan 0

திமுக – காங்கிரஸ் கூட்டணியை இழுத்துப் பிடித்து சேர்த்து வைக்க கடைசிக்கட்ட முயற்சிகளை எடுத்து வருகிறார் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். பதைபதைத்துப் போய் ப.சிதம்பரம், சித்தரஞ்சன் சாலையைச் சுற்றிவர சில மாதங்களுக்கு முன்பு […]

பின்லாந்து ஜனாதிபதி இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம்; வர்த்தகம், முதலீடு பற்றி ஆலோசனை

March 4, 2026 DailyThanthi 0

புதுடெல்லி பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக டெல்லி வந்தடைந்த அவரை மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி கீர்த்தி வர்தன் சிங் நேரில் வரவேற்றார். அவருடைய […]

'புளித்துப் போன காமெடி பண்ணாதீங்க.!'- ஸ்டாலினின் இந்தி திணிப்பு பதிவுக்கு அண்ணாமலை பதிலடி

March 4, 2026 Vikatan 0

திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்தற்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாஜக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “நுழைவு வாயிலிலேயே வாயில் […]

`மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும்' – தாக்கரேயிடம் கெஞ்சும் காங்கிரஸ்!

March 4, 2026 Vikatan 0

ராஜ்ய சபையில் காலியாக இருக்கும் இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் மகாராஷ்டிராவில் இருந்து 7 பேர் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இதில் தற்போது இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் அடிப்படையில் 4 உறுப்பினர்களை பா.ஜ.க தேர்வு செய்ய இருக்கிறது. […]

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா | ‘வாவ்’ வியூகம் 08

March 4, 2026 Vikatan 0

பெண் வாக்காளர்களை ஈர்த்த அண்ணா, கருணாநிதியின் ‘பக்குவ’ ஃபார்முலா‘வாவ்’ வியூகம் 08 தமிழகத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 இதர வாக்காளர்கள் என மொத்தம் 5,67,07,380 […]

தெலுங்கானா: அரசு பஸ்-லாரி மோதல்; 10 பேர் காயம்

March 4, 2026 DailyThanthi 0

ஐதராபாத் ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலுங்கானாவின் ஐதராபாத் நகர் நோக்கி அரசு போக்குவரத்து கழக பஸ் ஒன்று 36 பயணிகளை சுமந்து கொண்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் தண்டுமைலராம் […]

'இந்த' முக்கிய உளவாளிதான் காமேனி கொலைக்கு பின்னணி, உதவி! | ஈரான் போர்

March 4, 2026 Vikatan 0

ஈரான் போர்: காமேனி கொலைக்கு பின்னணி ஈரான் மீது போர் தொடர்ந்த முதல் நாளிலேயே அந்த நாட்டின் உச்ச தலைவர் காமேனியைக் குறிவைத்து சாய்த்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல். ஒரு நாட்டின் உச்ச தலைவரை […]

அஜித்குமார் வழக்கு: `அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான் முதலில் புகார் கொடுத்தேன்' – நிகிதா பேட்டி

March 4, 2026 Vikatan 0

நான் முதன்முதலில் புகார் அளித்தது அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தான். அதன் பின்னர் தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன் புகார் அளித்துவிட்டு நான் வீட்டிற்கு வந்து விட்டேன் அதன் பிறகு என்ன நடந்தது என்பது […]

“காங்கிரஸ் கட்சியில இருந்து என் இளமைப் பருவத்தை வீணாக்கிட்டேன்!" – விஜயதரணி பேட்டி

March 4, 2026 Vikatan 0

விளவங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பேட்டி தொடர்ச்சியாக கம்யூனிஸ்ட் கட்சியின் வசம் இருந்து வந்த விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியை அவர்களிடமிருந்து கைப்பற்றியதுடன், அடுத்த மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர் […]