பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோல்; அரசு மருத்துவர்கள் மீது நடவடிக்கை; கேரள அரசியலில் புதுப் புயல்
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது கத்தரிக்கோல் இருந்தது தெரியவந்தது. இதுபற்றி வெளியே யாரிடமும் கூற வேண்டாம் எனவும், திங்கள்கிழமை அட்மிட்டானால் செவ்வாய்க்கிழமை அறுவை சிகிச்சை செய்து கத்தரிக்கோலை வெளியே எடுத்துவிடலாம் எனவும் ஆலப்புழா மருத்துவக் கல்லூரி […]
