`தனியாக கட்சி துவக்கலாமா?' ஆலோசனை நடத்திய எம்.பி – அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்!
தி.மு.க கூடுதல் இடங்களை தராவிட்டால் த.வெ.க பக்கம் வரும் எண்ணத்தில் டெல்லி மேலிடம் உள்ளது. காங்கிரஸ் டெல்லி மேலிடத்திடம் தனித்த செல்வாக்கு படைத்த ப.சிதம்பரமே இந்த முறை டெல்லியின் நடவடிக்கை வேறு விதமாக இருப்பதாக […]
