உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் – Photo Album

February 23, 2026 Vikatan 0

உதயநிதி கலந்துகொண்ட மேற்கு மண்டல திமுக இளைஞர் அணி சந்திப்புக் கூட்டம் – Photo Album தி.விஜய் கோவையில் நடந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் ,மேற்கு மண்டலத்துக்குட்பட்ட, 39 தொகுதிகளில் […]

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் !

February 23, 2026 Vikatan 0

கோவை : அதிநவீன வசதிகளுடன் தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் ! தி.விஜய் தேர்தல் பிரசாரத்துக்கான வாகனங்களை பிரத்தியேகமாக கோவை கோயாஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏஐ காமிரா, கம்ப்யூட்டர் ரூம், வாகன நிழல் […]

`சட்டசபைத் தேர்தலில் கட்டம் யாருக்குச் சாதகம்?' – பாஜக-வுக்கு ஜோதிடம் சொன்ன திமுக!

February 23, 2026 Vikatan 0

சட்டபேரவை தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பா.ஜ.க-வினருக்கும், தி.மு.க-வினருக்கும் இடையே நடந்த விவாதம் இப்போது வெளியாகி பேசு பொருளாக மாறியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், 16-வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் கடந்த வாரம் […]

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் குறைப்பு; ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி

February 24, 2026 Vikatan 0

சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையிலான புறநகர் ரயில் சேவைகள் மீண்டும் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புனரமைப்புப் பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை – […]

`விதிமுறைகளை மீறிய தவெக-வினர்; குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது!’ – வேலூர் மாவட்டக் காவல்துறை

February 24, 2026 Vikatan 0

“த.வெ.க-வினர் உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்கள் மற்றும் தமிழக அரசின் விதிமுறைகளை மீறி செயல்பட்டிருக்கின்றனர்.’’ – வேலூர் மாவட்டக் காவல்துறை. வேலூர் அகரம்சேரியில், த.வெ.க நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. த.வெ.க தலைவர் விஜய் […]

`மேடை ஏறலாம், வசனம் பேசலாம்… ஆனால்.!' – விஜய்க்கு வானதி சீனிவாசன் சவால்

February 24, 2026 Vikatan 0

“விஜய் என்னதான் புது புது வார்த்தைகளால் பேசினாலும், அல்டிமேட்டாக திமுகவை வீழ்த்தப் போவது தேஜகூ தான்” -வானதி சீனிவாசன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்றம் உத்தரவிட்டும் […]

பீகார்: கல்வி நிறுவனங்களுக்கு அருகில் இறைச்சி விற்கத் தடை; பாஜக கூட்டணி அரசு சொல்லும் காரணம் என்ன?

February 24, 2026 Vikatan 0

கல்வி மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகே இறைச்சி விற்கத் தடைவிதித்து பீகார் அரசு உத்தரவிட்டிருக்கிறது. பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி ஆட்சி, அம்மாநிலத்தில் சில பொது இடங்களில் இறைச்சி மற்றும் […]

`எந்த பிரச்னைக்கும் இடம் கொடுக்காமல்… எங்கள் இலக்கு.!' – தேர்தலில் போட்டியிடாதது குறித்து தினகரன்

February 24, 2026 Vikatan 0

தொகுதி பங்கீடு சுமூகமாக முடிய வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் அதிமுக தலைமை தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக கட்சிக்கு தகுதியான வேட்பாளர்களை கௌரவமான முறையில் பெறுவதற்கு பாஜக கட்சி மூலம் பெறுவோம் – டிடிவி […]

விஜய்க்காக அலகு குத்தி, கிரேனில் தொங்கி சாகசம்; தவெக தொண்டர் கைது; இன்ஸ்பெக்டரைக் கண்டித்த டிஐஜி

February 24, 2026 Vikatan 0

வேலூரில், முதுகில் அலகு குத்தி கிரேனில் தொங்கியபடி விஜய்க்கு மாலை அணிவிக்க வந்த த.வெ.க தொண்டரும், கிரேன் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டனர். வேலூர் அகரம்சேரியில், நேற்று நடைபெற்ற த.வெ.க கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். சென்னையிலிருந்து சாலை […]

தஞ்சை: காமராசர் மார்கெட்டில் மூடிக் கிடக்கும் கழிவறைகள் – சிரமத்தில் வியாபாரிகள்!

February 24, 2026 Vikatan 0

‘ஆண்கள் கூட எப்படியாவது சமாளிச்சி இருந்துறோம், ஆனா இங்குள்ள பெண்கள் தான் ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க கூட இடம் இல்லாமல் கஷ்டப்படுறாங்க. ‘ தஞ்சாவூர் மாவட்டம், வடக்கு வீதியில் இருக்கும் காமராசர் காய்கறி மார்க்கெட்டில் […]