'எனக்கு தான் சீட்!' முட்டி மோதும் உடன்பிறப்புகள் – 'ஹைப்' ஏற்றும் நிலவரம்! பரபரக்கும் புதுக்கோட்டை

February 27, 2026 Vikatan 0

சீட் பிடி ரேஸில் தி.மு.க-வில் உடன்பிறப்புகளுக்கு இடையில் போட்டா போட்டி ஏற்பட்டிருப்பது, புதுக்கோட்டை தொகுதி அரசியல் களத்தை சூடாக்கியிருக்கிறது. சுதந்திர இந்தியாவோடு கடைசியாக இணைந்த சமஸ்தானம், முதல் பெண்  மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி, நடிகர்கள் பி.யூ.சின்னப்பா, ஜெமினி கணேசன் ஆகியோர் பிறந்த பகுதி என்று புதுக்கோட்டை தொகுதிக்கு நிரம்ப வரலாறு இருக்கிறது. இந்த மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற  தொகுதிகளில் ஒன்றாக விளங்கும் தொகுதி புதுக்கோட்டை.  வியாபார நிறுவனங்கள், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட விவசாய பயிர்கள் சாகுபடி ஆகியவை தொகுதி மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்நிலையில், இந்த தொகுதியில் சீட் பெற உடன்பிறப்புகளுக்கு […]

`இனி எனது உழைப்பு முழுவதும் உதயசூரியன் சின்னத்துக்கே.!' – திமுக-வில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம்

February 27, 2026 Vikatan 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுக-வில் இணைந்தார். தமிழக அரசியலில் நிலவி வந்த பல மாத கால யூகங்களுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க-வின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை […]

`ஓ.பன்னீர்செல்வம் செய்தது துரோகத்தின் உச்சக்கட்டம்!' – திமுகவில் இணைந்தவரை விளாசும் அதிமுக

February 27, 2026 Vikatan 0

`சாதாரண டீ கடையில் இருந்த ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்வு செய்தவர் மாண்புமிகு ஜெயலலிதா அம்மா அவர்கள். ஆனால் அந்த நன்றியை மறந்துவிட்டு…’ – புதுச்சேரி அதிமுக அ.தி.மு.க-வில் நீண்டகாலம் முக்கிய […]

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையே பேர் பதற்றம்: காபூல், கந்தகாரில் பாகிஸ்தான் குண்டுமழை

February 27, 2026 Vikatan 0

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போர் அறிவித்துள்ளது. அதோடு ஆப்கானிஸ்தானின் காபூல், கந்தகார் நகரங்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் […]

உடைந்து அழுத கெஜ்ரிவால் – மதுபான கொள்கை ஊழல் வழக்கில் இருந்து விடுவிப்பு: சிபிஐக்கு கடும் கண்டனம்!

February 27, 2026 Vikatan 0

முதல்வர் பதவியை இழக்க காரணமாக இருந்த டெல்லி மதுபான கொள்கை ஊழலில் இருந்து ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் மனீஷ் சிசோடியாவை கோர்ட் விடுவித்துள்ளது. டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை […]

"தீய சக்தி திமுக-வை தாய் கழகம் என்று நினைத்து கொண்டு.!"- ஓ.பி.எஸ் குறித்து சசிகலா

February 27, 2026 Vikatan 0

“புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி”- சசிகலா அதிமுகவில் மூன்று முறை முதலமைச்சராகவும், 5 முறை எம்.எல்.ஏ வாகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 27) திமுகவில் அதிகாரப்பூர்வமாக […]

`எஸ்.ஐ.ஆர் மூலம் குடியுரிமை பறிப்பு' – அகில இந்திய மக்கள் இயக்க மாநாட்டில் பரக்கல பிரபாகர் ஆவேசம்!

February 27, 2026 Vikatan 0

‘எஸ்.ஐ.ஆர் விவகாரத்தையும் அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. குடிமக்களைக் கொல்ல முடியாவிட்டால், குடியுரிமையை கொல்… என்பதுதான் இந்தியாவில் நடக்கிறது’ – பரக்கல பிரபாகர் சென்னை தி.நகரிலுள்ள சர் பிடி தியாகராயர் அரங்கில் அகில […]

'அறிவாலயத்துல கால் வச்ச உடனே பொள பொளன்னு கண்ணீர்..!' – தவிக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

February 27, 2026 Vikatan 0

கொஞ்சம் சங்கடமா இருந்தாலும் முதல்வர் அரவணச்சதுல அண்ணன் ஹாப்பிதான்’ என்கின்றனர் ஓ.பி.எஸ்க்கு நெருக்கமானவர்கள்! அறிவாலயம் பக்கமாக வண்டியை திருப்பி `தர்மயுத்தத்தை” முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார் ஓ.பி.எஸ். ‘இனிமே என்னோட உழைப்பு மொத்தமும் உதயசூரியனுக்குதான்!’ என […]

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கை ஜனாதிபதி இன்று இந்தியா வருகை

February 17, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று தொடங்கிய ஏ.ஐ. தாக்க உச்சி மாநாடு 20-ந்தேதி வரை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் […]

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்

February 17, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, சி.பி.எஸ்.இ. கல்வி வாரியத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில் முதலாவது பொதுத்தேர்வு இன்று (17-02-2026) தொடங்குகிறது. 2-வது பொதுத்தேர்வு மே 15-ந் தேதி முதல் […]