“மகரம்” படம் ஹாலிவுட் அனுபவத்​தை தரும் – அகஸ்​டின் பிரபு

March 1, 2026 DailyThanthi 0

முழு​மை​யான சயின்ஸ் பிக்‌ஷன் கதை​யுடன் உரு​வாகி​யுள்ள திரைப்​படம், ‘மகரம்’. அகஸ்​டின் பிரபு இயக்​கி​யுள்ள இப்​படத்தை ராக்ஸ் நேச்​சர் என்​டர்​டெ​யின்​மென்ட் தயாரித்​துள்​ளது. ஆதர்ஷ் சந்​திர சேகரன் இசை அமைத்​துள்​ளார். அமல் டோமி ஒளிப்​ப​திவு செய்துள்​ளார். அஜித், […]

சூர்யாவின் 46வது படத்தின் டைட்டில் நாளை வெளியீடு

March 1, 2026 DailyThanthi 0

நடிகர் தனுஷின் ‘வாத்தி’, துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய வெற்றி திரைப்படங்களின் இயக்குநர் வெங்கி அட்லுரி, சூர்யாவின் 46-வது படத்தை இயக்க நாக வம்சி தயாரிக்கிறார். மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு […]

“ஓ பட்டர்பிளை” படத்தின் ஆல்பம் வெளியானது

March 1, 2026 DailyThanthi 0

விஜய் ரங்கநாதன் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘ஓ பட்டர்பிளை’. ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்துக்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். வேதராமன் சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் […]

“பெத்தி” படத்தின் டப்பிங் பணியில் ராம் சரண்

March 1, 2026 DailyThanthi 0

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் சரண் நடிப்பில் கடைசியாக வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கிய இந்த படத்தை தொடர்ந்து, அடுத்த படத்தில் […]

“வடம்” படத்​தில் 5 கதைகள் – நடிகர் விமல்

March 1, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல். இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் ‘வடம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் […]

“துரந்தர் 2”, “டாக்சிக்” படங்களின் ரன் டைம் – கூடுதல் காட்சி திரையிடுவதில் சிக்கல்

March 1, 2026 DailyThanthi 0

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், மாதவன், அக்ஷய் கண்ணா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் துரந்தர். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது துரந்தர் 2 உருவாகியுள்ளது. […]

கத்தாரிலிருந்து நான் சென்றதுதான் கடைசி விமானம் – சந்தோஷ் நாராயணன்

March 1, 2026 DailyThanthi 0

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா நேற்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் […]

சின்ன ரோல்…பெரிய ரீச் – அனுபமா பகிர்ந்த முதல் பட ரகசியம்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, திரைப்படங்களில் கதாபாத்திரத்தின் நீளத்தை விட அதன் தாக்கமே முக்கியம் என நடிகை அனுபமா கூறினார். தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அனுபாமா. இவர் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ […]

தந்தை-மகன் இடையே விரிசல்?.. வைரலாகும் இன்ஸ்டாகிராம் தகவல்

March 2, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் உள்ள விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்ததாக வெளியாகிய தகவல் சமூக வலைதளங்களில் பெரும் […]

அதிக படங்கள் வேண்டாம்; தடம் பதிக்கும் கதாபாத்திரங்கள் போதும் – சம்யுக்தா மேனன்

March 2, 2026 DailyThanthi 0

சம்யுக்தா மேனன் தென்னிந்திய திரைப்பட உலகில் தனக்கென தனி இடத்தை உருவாக்கியுள்ள திறமையான நடிகை. இவர், முதலில் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இளம் வயதிலேயே பல மொழிகளில் நடித்து வருகிற […]