விஜய் சேதுபதியின் 'பாக்கெட் நாவல்' படத்திற்கான டப்பிங் பணிகள் தொடங்கியது

October 24, 2026 Maalaimalar 0

Summary விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளன. இளையராஜா இசையமைக்கும் இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், ஜப்பானிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் […]

' இதனால்தான் நடிகர் டைகர் ஷெராப்பை சுட்டோம் ' – வெளியான தகவல்

October 24, 2026 Vikatan 0

மும்பையில் கடந்த வாரம் பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் டைகர் ஷெராப் கார் ஓட்டுனர் காயம் அடைந்தார். இத்துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய […]

BB Tamil 10: ஷமாவைக் காப்பாற்ற முயல்கிறதா, பிக் பாஸ் டீம்? பிக் பாஸில் இந்தவாரம் என்ன நடந்தது?

October 24, 2026 Vikatan 0

செலிபிரிட்டி போட்டியாளர்களை விடவும் காமன்மேனிலிருந்து வந்தவர்கள் கலக்குகிறார்கள் என்று ஒவ்வொரு வாரமும் சொல்ல வேண்டிய அளவிற்கு அது தொடர்கிறது. ஷமாவைத் தொடர்ந்து ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸை’ ஜேசன் வென்றிருக்கிறார். அடுத்த பாஸ் முனியம்மாளுக்கு சென்று […]

மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறந்த ‘துரோகம் பழகு’ பட போஸ்டர்!

October 24, 2026 Nakkheeran 0

ரசிகர்களையும் பொதுமக்களையும் கவரும் வகையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் போஸ்டரை ஆசியாவின் புகழ்பெற்ற தொட்டிப்பாலங்களில் ஒன்றான மாத்தூர் தொட்டிப்பாலத்தில் பறக்கவிட்டு படக்குழுவினர் வித்தியாசமான முறையில் புரமோஷன் செய்துள்ளனர். மகிழ் புரொடக்ஷன்ஸ் (Magizh Productions) சார்பில் […]

பிரபல நடன இயக்குநர் பிரமேஷ் தேவ் பெற்ற சர்வதேச விருதுகள்!

October 24, 2026 Nakkheeran 0

நடன இயக்குநர் ரவி தேவின் மகன் பிரமேஷ் தேவ். புதிய சாதனைகளை நிகழ்த்தி சர்வதேச  விருதுகளை பெற்றிருக்கிறார். விஜய், அஜித், மகேஷ்பாபு,  ராம் சரண்,  நிவின்பாலி, பகத் பாசில் போன்ற தென்னிந்திய முன்னணி நடிகர்கள் […]

BB Tamil 10: `ஒரு பொண்ணு கணவரை நினைச்சு ஃபீல் பண்ணா கூட தப்பா பேசுவீங்களா?' – சாந்தினி தமிழரசன்

October 24, 2026 Vikatan 0

“நான் பர்சனலா ரொம்ப ஜாலியான பர்சன். ஆனா, வீட்டுல ஆரம்பத்துல லீடர் எக்சிட் இந்த முறை புதுசா வச்சிருந்தாங்க. எனக்கு ஹவுஸ்மெட்ஸ் என்னை வீட்டை விட்டு வெளியில அனுப்பக் கூடாதுன்னு இருந்தது. நான் சினிமாவை […]

'மைலோ' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ப்ரோமோ வீடியோ வெளியானது

October 24, 2026 DailyThanthi 0

சென்னை, செல்ல நாயை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘மைலோ’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் […]

ஜி.வி.பிரகாஷின் ‘இம்மார்டல்’ படத்தின் ஓடிடி குறித்து வெளியான அறிவிப்பு

October 24, 2026 Maalaimalar 0

Summary ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘இம்மார்டல்’ திரைப்படம், திரையரங்க வெற்றியைத் தொடர்ந்து, வரும் 30-ந்தேதி முதல் Sony Liv ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில், இசையமைப்பாளரும் […]

"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?

October 24, 2026 Vikatan 0

இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ” மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கலாம். […]

'லவ் பைட்' படப்பிடிப்பு நிறைவு

October 24, 2026 Maalaimalar 0

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் லவ் பைட் படத்தின் படபிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இத்திரைப்படத்தை, ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ திரைப்படப் புகழ் இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட்நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இத்திரைப்படம், […]

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி – முதல் பாடல் வெளியீடு!

October 24, 2026 Maalaimalar 0

விஜய் ஆண்டனி நடித்துள்ள அப்பாக்குட்டி படத்தின் முதல் பாடலான ‘அப்பா போல’ வெளியாகி உள்ளது. ஏகாதசி எழுதியுள்ள இப்பாடலை, மீனாக்ஷி இளையராஜா பாடியுள்ளார். மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து […]

‘கிங்’ படத்தில் ஷாருக்கான் – தீபிகா பிரம்மாண்ட பாடல்… அக்டோபர் 26-ல் படப்பிடிப்பு!

October 24, 2026 DailyThanthi 0

மும்பை, ‘கிங்’ படத்தில் இடம்பெற உள்ள பிரம்மாண்ட பாடலுக்கான படப்பிடிப்பு பணிகள் அக்டோபர் 26-ம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் […]

`பாக்கெட் நாவல்' படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் விஜய் சேதுபதி

October 24, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகர் விஜய் சேதுபதி ‘பாக்கெட் நாவல்’ படத்திற்கான டப்பிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் நடிகர் விஜய் சேதுபதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். தனித்துவமான இயக்குநர் தமிழ் திரையுலகின் தனித்துவமான […]

பாரதிராஜாவின் கடைசி படம்… 'புலவர்' டிரெய்லர் வெளியீடு – ரிலீஸ் தேதி அறிவிப்பு

October 24, 2026 Maalaimalar 0

Summary பாரதிராஜாவின் கடைசி படமான ‘புலவர்’ அக்டோபர் 30-ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியீட்டில் அவரது திரை தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழ் சினிமாவில் தனித்துவமான பாணியை உருவாக்கிய பாரதிராஜாவின் மறைவுக்கு […]

Oscar Stories 1: 1973-ல் `காட்ஃபாதர்' மார்லன் ப்ராண்டோ ஆஸ்கர் விருதை நிராகரித்த சம்பவம் தெரியுமா?

October 24, 2026 Vikatan 0

97-வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த மாதம் 2-ம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. விருதுக்காக நெகிழ்ந்து, விருதுக்கு முரண்பட்டு, மேடையில் தன் […]

மீண்டும் தமிழில் நாயகியாகும் ருக்மணி வசந்த்.. புதிய படம் அறிவிப்பு – வீடியோ

October 24, 2026 Maalaimalar 0

Summary தமிழ் சினிமாவில் மீண்டும் நாயகியாக நடிக்க ருக்மணி வசந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இயக்குநர் எஸ்.எஸ். ஸ்ரீகார்த்திக் தனது புதிய படத்தை அறிவித்துள்ளார், இதில் ‘தாரா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் ருக்மணி நடிக்கவுள்ளார். கலகலப்பான […]

Oscar Stories 2: 'இது ஜோக் இல்ல…' – ஆஸ்கர் மேடையில் தவறாக அறிவிக்கப்பட்ட வின்னர்!

October 24, 2026 Vikatan 0

97-வது ஆஸ்கர் விருதுகள் நாளை 2 ஆம் தேதி நடைபெறவுள்ளது. உலகளவில் அங்கீகாரத்தையும் அடையாளத்தைத் தேடித் தரும் ஆஸ்கர் விருதுகளுக்கென நீண்ட நெடிய வரலாறுகள் இருக்கின்றன. அப்படி ஆஸ்கர் வரலாற்றில் நிகழ்ந்த சில முக்கியமான […]

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' – மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

October 24, 2026 Vikatan 0

கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு’ (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு – ரோட் டு ரிவெஞ்ச்’ திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் தன்னுடைய குடும்பத்தை இழந்துவிடுகிறார் ஃபின்லாந்தைச் சேர்ந்த […]

சிறையில் அறையை மாற்றக் கோரிய நடிகை பவித்ரா கவுடா… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

October 24, 2026 DailyThanthi 0

பெங்களூரு, சிறையில் தன்னை வேறு அறைக்கு மாற்ற உத்தரவிடும்படியும், அத்துடன் சிறையில் இருக்கும் நிலை பற்றி நீதிபதியே சிறைக்கு வந்து நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று சிட்டிசிவில் கோர்ட்டில் பவித்ரா கவுடா மனு […]

Avatar: Fire and Ash Review: பிரமாண்ட திரையனுபவம் தரும் அவதார், இந்த ஒரு விஷயத்தில் ஏமாற்றுவது ஏனோ?!

October 24, 2026 Vikatan 0

பண்டோரா உலகத்தில் நவி இன மனிதனாக மாறிய ஜேக் சல்லி, அந்த இனத்தின் நலனுக்காக நிற்கத் தொடங்குவதாக அவதார் முதல் பாகம் முடியும். மனைவி நய்த்ரி மற்றும் தன் குழந்தைகளுடன் வாழும் ஜேக் சல்லியை, […]