Sikandar: "முதலில் கதை சுவாரஸ்யமானதாக இருந்தது; ஆனால், பிறகு நடந்தவை.!" – ராஷ்மிகா மந்தனா

January 31, 2026 Vikatan 0

பாலிவுட் படமான ‘சிக்கந்தர்’ திரைப்படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்தாண்டு “மதராஸி’, ‘சிக்கந்தர்’ என இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ‘மதராஸி’ படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. […]

தமிழ்நாடு அரசின் திரைப்பட & சின்னத்திரை விருதுகள்; அசுரன், ஜெய் பீம் `டு' மாநகரம்! – முழு விவரம்!

January 31, 2026 Vikatan 0

தமிழ்நாடு அரசு, 2016–2022 ஆம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் 2014–2022 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகளை அறிவித்திருக்கிறது. தமிழ்நாடு அரசின் சார்பில், சமூகச் சிந்தனைகளுடன் மனிதநேயத்தை பிரதிபலிக்கும் திரைப்படங்களை ஊக்குவிக்கும் வகையில்சிறந்த திரைப்படங்கள், […]

போலீஸ் புகாருக்குப் பிறகும் தொடர்ந்த ஆபாச மெசேஜ்கள்; தொந்தரவு செய்தவரை தேடிப் பிடித்த சீரியல் நடிகை!

January 31, 2026 Vikatan 0

இன்ஸ்டாவில் ஆபாசமாகப் பேசி தொல்லை தந்த நபரை தேடிக் கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்த சீரியல் நடிகை குறித்த செய்தி! அழகு, வாணி ராணி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை அஸ்வினி. சில குறும்படங்களும் […]

ஹாட்ஸ்பாட் 2 விமர்சனம்: 3 கதைகள்; 3 கருத்துத்தூசிகள்; கனெக்ட் ஆகிறதா இந்த 'ஆந்தாலஜி' படம்?

January 31, 2026 Vikatan 0

மகளின் விருப்பமும், தந்தையின் பிடிவாதமும் ஒன்றல்ல பாஸ்! ஆடை சுதந்திரம் என்று பேசத் தொடங்கிவிட்டு, மீண்டும் பெண்களையே குற்றவாளிக்கூண்டில் ஏற்றுவது எவ்வகை நியாயம்? முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வரும் இந்தப் பாகத்தில் “ஹாட்ஸ்பாட் 2′ […]

Tom Cruise: "சினிமா எனக்கு தொழில் அல்ல, வாழ்க்கை" – முதல் ஆஸ்கரை வென்ற நாயகன்!

January 31, 2026 Vikatan 0

டாம் குரூஸ் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள சாகச நடிகர். இவரது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளை நிஜமாக சுயமாக செய்வதற்கு பெயர்பெற்றவர். ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் கடந்த ஞாயிறு (நவ. […]

Mouni Roy: "'சார் உங்களின் கையை எடுங்கள்' எனச் சொன்னதால் ஆபாச வார்த்தையில் திட்டினர்!" – மெளனி ராய்

January 31, 2026 Vikatan 0

மெளனி ராய், தனக்கு ஏற்பட்ட மோசமான சம்பவத்தை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார். பல்வேறு பாலிவுட் படங்களில் நடித்த மௌனி ராய், தமிழ் மக்களுக்கு “நாகினி’ தொடர் மூலம் பெரியளவில் பரிச்சயமானார். சமீபத்தில் […]

Gandhi Talks Review: 'வழக்கமான கதைக்குள் ஒரு சோதனை முயற்சி' – திருவினையானதா இந்த 'மௌனப் படம்'?

January 31, 2026 Vikatan 0

வசனங்கள் இல்லாமல் காட்சிமொழியிலும், செய்கை மொழியிலும் சில காட்சிகளை உருவாக்கி, உணர்வுகளைக் கடத்திய விதம் நச். ஆனால்,.. கடும் வறுமையிலிருக்கும் மகாதேவ் (விஜய் சேதுபதி), இறந்த தந்தையின் அரசு வேலையைப் பெற்று தாயின் உடல்நிலையைக் […]

Tamil Nadu State Awards: "வருங்காலங்களில் இப்படி நடக்காம பார்த்துக்கணும்"- சின்னத்திரையினர் கோரிக்கை

January 31, 2026 Vikatan 0

“நாங்க குறிப்பிட்ட எந்தவொரு அரசியல் கட்சியையும் குறை சொல்லல. இனி வருங்காலங்களிலாவது இந்த மாதிரி நடக்காம பார்த்துக்கணும்” 2014 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான தமிழ்நாடு அரசின் சின்னத்திரை […]

Lock Down Review: 'பாலியல் வன்கொடுமையை இப்படியா அணுகுவது?' – எப்படி இருக்கு இந்த த்ரில்லர்?

January 31, 2026 Vikatan 0

பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியைத் தேடும் பாதையை திரைக்கதை தேர்ந்தெடுக்காமல், வெறுமென பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றவாளியாக்கி, அவரைக் குற்றவுணர்ச்சிக்குத் தள்ளும் பிற்போக்குப் பாதையையே திரைக்கதை கையிலெடுத்திருக்கிறது. அப்பா (சார்லி), அம்மா (நிரோஷா), பாட்டி, தங்கையுடன் […]

SISU Road To Revenge: `ஆடின்னே இருப்பேன்' – மிரட்டும் ஆக்‌ஷன் காட்சிகள்! படமாக வெல்கிறதா?

January 31, 2026 Vikatan 0

குருதி சொட்டும் வேளையிலும், ‘ஆடின்னே இருப்பேன்’ எனத் துறுத் துறுவென ஓடும் பகுதிகளிலும் சர்ப்ரைஸ் செய்கிறார் இந்த யங் மேன்! கடந்த 2022-ம் ஆண்டு வெளியான `சிசு” (SISU) படத்தின் சீக்குவலாக `சிசு – […]