KH x RK: `அந்த நாள் இன்றுதான்! நேரம்: நண்பகல் 12:07 மணி' – ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு
நடிகர் ரஜினி – நடிகர் கமல் நடிக்கும் திரைப்படத்தின் புரோமோ இன்று வெளியாகும் நிலையில், ரெட் ஜெயண்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தென்னிந்திய திரை ஆளுமைகளில் தங்களுக்கென தனித் தனிப்பாதைகளை உருவாக்கி பயணித்த […]
