“கிங்” பட்டம் எனக்கு அதிகாரம் அல்ல, பொறுப்பு – ஷாருக்கான்

February 19, 2026 DailyThanthi 0

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் தற்போது ‘வார்’ மற்றும் ‘பதான்’ படங்களை இயக்கி புகழ் பெற்ற, சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ‘கிங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். […]

ரொமான்​டிக் பேன்​டஸி திரைப்பட​மாக உருவாகும் “டபுள் ஆக்​குபன்​சி”

February 19, 2026 DailyThanthi 0

அறி​முக இயக்​குநர் அஸ்​வின் கந்​த​சாமி இயக்​கத்​தில் உருவாகி​யுள்ள திரைப்​படத்​துக்​கு, ‘டபுள் ஆக்​குபன்​சி’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர். இதில் சந்​தோஷ், சம்யுக்தா விஸ்​வ​நாத், ரேஷ்மா வெங்​கடேஷ், வினோத் கிஷண், விடிவி கணேஷ், பகவதி பெரு​மாள் உள்பட […]

விஜய் மில்டனின் “காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்” படப்பிடிப்பு நிறைவு

February 19, 2026 DailyThanthi 0

‘கோலி சோடா’ படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த இயக்குனர் விஜய் மில்டன், ‘காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் பரத், சுனில், ஆரி அர்ஜுனன், ராப் பாடகர் பால் டப்பா, […]

அஜித் படத்தில் இணையும் மோகன்லால்

February 19, 2026 DailyThanthi 0

‘குட் பேட் அக்லி’ படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மீண்டும் அஜித்குமார் நடிக்கவுள்ளார். இது அவரது 64-வது படம் ஆகும். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாகவும், முதற்கட்டமாக சில காட்சிகள் ஐதராபாத்தில் […]

இயக்குனர் ஷங்கரின் கனவு படத்தில் நாயகனாக தனுஷ்?

February 20, 2026 DailyThanthi 0

தமிழ் திரையுலகின், பிரம்மாண்ட இயக்குனர்களுள் ஒருவராக இருப்பவர், ஷங்கர். இவரது கடைசி படைப்புகளான ‘இந்தியன்-2’, ‘கேம் சேஞ்சர்’ படங்கள் தோல்வியை சந்தித்தன. ‘இந்தியன்-3’ படம் வருமா, வராதா? என்றும் தெரியாத நிலையில், தனது கனவு […]

“விஜய்-அஜித் நட்பு மிகவும் அழகானது” – ஷாலினி

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, தனியார் விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஷாலினி, நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின் நட்பு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். நிகழ்ச்சியில் பேசும்போது, “விஜய் மற்றும் அஜித் இருவர்களுக்கிடையில் […]

"கேக்குறதுக்கு ஆள் இல்லனா என்ன வேணா பேசிடலாமா.." கொந்தளித்த நடிகை மீனா

February 20, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மீனா. இயக்குநர் கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து ரஜினிகாந்த், […]

"அயோத்தி படத்திற்கு பிறகு…"- சசிகுமாருக்கு இயக்குநர் ராம் பாராட்டு

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, ’மை லார்ட்’ படத்திற்கு இயக்குநர் ராம் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், “அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவனுக்கும், அதிகார உச்சத்தில் இருந்து விலகி விளிம்பு நிலையில் அதல பாதாளத்தில் உள்ள […]

ஒரே நடிகருக்கு மகள், மனைவி, தாயாக நடித்த மீனா…யார் அவர் தெரியுமா?

February 20, 2026 DailyThanthi 0

சென்னை, நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த அவர், பின்னர் முன்னணி நாயகியாக உயர்ந்தார். 13 வயதிலேயே […]

கேரளா ஸ்டோரி-2 படத்துக்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் மனு

February 20, 2026 DailyThanthi 0

கொச்சி, கேரளா ஸ்டோரி-2 என்ற மலையாள திரைப்படத்துக்கு வழங்கிய தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய கோரி, கண்ணூர் மாவட்டம் சிற்றாற்றில் பரம்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீதேவ் நம்பூ திரி என்பவர் கேரள ஐகோர்ட்டில் மனு […]