Hi Movie: "நம்ம படம் ஓடுமா? ஓடாதா? என்ற பயம் இருந்துச்சு, ஏன்னா.!" – கவின்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில், கவின், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘Hi’. இந்தப் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நேற்று (செப்.2) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய கவின், […]
