ஓடிடியில் வெளியாகும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படம்.. எதில், எப்போது பார்க்கலாம்?

February 17, 2026 DailyThanthi 0

‘திட்டம் இரண்டு’, ‘அடியே’ ஆகிய படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’. இதில் பிரியா பவானி சங்கர், […]

ஹீரோவாகும் டான்ஸ் மாஸ்டர்; டைரக்டர் ஆக புரொமோஷன் ஆகும் கலை இயக்குநர்! – கதை, படப்பிடிப்பு அப்டேட்!

February 17, 2026 Vikatan 0

பரந்து விரிந்திருந்த பழங்குடி கிராமம், சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்ட போராளிகள், ஆயுதங்கள், வாகனங்கள், பிரமிக்க வைக்கும் கோயில் என அன்றைய காலத்தை உயிர்ப்போடு கொண்டு வந்து கவனம் ஈர்த்திருந்தார். பா.ரஞ்சித்தின் “காலா’, ‘சார்பட்டா பரம்பரை’, […]

Nayanthara:“மூன்று மாநில விருதுகள், உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டதாக.!" – நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி

February 17, 2026 Vikatan 0

சமீபத்தில் மாநில அரசு நடிகை நயன்தாராவுக்கு மூன்று மாநில விருதுகள் வழங்கியிருந்தது. தமிழக அரசு, சினிமா மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் […]

ஒருகாலத்தில் நகைக்கடையில் சேல்ஸ் கேர்ள்…இன்று பிரபல தொகுப்பாளினி – யார் அவர் தெரியுமா?

February 17, 2026 DailyThanthi 0

ஐதராபாத், திரையுலகில் பிரபலமான பலரும் ஆரம்பத்தில் பல்வேறு வேலைகளை செய்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். அந்த வரிசையில், தொகுப்பாளரும் நடிகையுமான ஸ்ராவந்தி சோகாரப்பு தனது ஆரம்பகால போராட்டங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டு உணர்ச்சிவசப்பட்டார். […]

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டுவால் காலமானார்

February 17, 2026 DailyThanthi 0

‘தி காட்பாதர்’, ‘அபோகாலிப்ஸ் நவ்’ உள்ளிட்ட பல உலகப் புகழ் பெற்ற திரைப்படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ராபர்ட் டுவால். 1983-ஆம் ஆண்டு வெளியான ‘டெண்டர் மெர்சீஸ்’ திரைப்படத்தில் நாட்டுப்புறப் பாடகர் வேடத்தில் […]

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: நடிகர் ஜெயராம் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜர்

February 17, 2026 DailyThanthi 0

கொச்சி, கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்களை செப்பனிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, […]

பிரபல பாலிவுட் இயக்குனர் வீட்டின் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம்: மேலும் 6 பேர் கைது

February 17, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பை ஜூகு பகுதியில் உள்ள 10 மாடி கட்டிடத்தில் இயக்குனர் ரோகித் ஷெட்டியின் வீடு உள்ளது. கடந்த 1-ந்தேதி அதிகாலை அவரது வீட்டின் மீது மர்மநபர்கள் 5 முறை துப்பாக்கியால் சுட்டு விட்டு […]

“எங்கள் கண்ணீரில் சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்” – நடிகை சுப்ரிதா வேதனை

February 17, 2026 DailyThanthi 0

ஐதராபாத், நடிகை சுரேக்கா வாணியின் மகளும் நடிகையுமான சுப்ரிதா, தனது புதிய படமான ‘அமராவதி கி அன்வக்கம்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பல்வேறு சர்ச்சைகள் குறித்து மனம் திறந்து பேசினார். தனிப்பட்ட வாழ்க்கையை குறிவைத்து பரவும் […]

Pookie: "ஒவ்வொரு முறை இந்தப் படத்தை நான் பார்த்தபோதும் அழுதேன்"- 'பூக்கி' படம் குறித்து விஜய் ஆண்டனி

February 13, 2026 Vikatan 0

‘பூக்கி’ (Pookie) படம் இன்று ( பிப்.13) வெளியாகியிருக்கிறது. விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக வெளியானத் திரைப்படம் “மார்கன்’. இப்படத்தில் விஜய் ஆண்டனியின் அக்கா மகன் அஜய் தீஷன் நடித்திருந்தார். தற்போது விஜய் ஆண்டனி […]

மைலாஞ்சி விமர்சனம்: வழக்கமான முக்கோண காதல் கதைதான்; `மிஸ்டர் நேர்மை' நாயகன் ஜெயித்தாரா?

February 13, 2026 Vikatan 0

Mylanji Review |மைலாஞ்சி விமர்சனம்: காதல் கரைசேரும் பயணத்திலும் பழைய காதலன் மீண்டும் வருவது, நாயகனுக்கு ஏற்படும் விபத்து என்பது போன்ற 80ஸ் காதல் காவியங்களின் வாசமே ஹெவியாக அடிக்கிறது. ஊட்டியில் வசித்து வரும் […]