8 ஆண்டுகளாக வாட்ஸ்அப் இல்லை…மெய்நிகர் உலகிற்கு ‘நோ’ சொன்ன நடிகை!

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த எட்டு ஆண்டுகளாக தாம் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தவில்லை என்று நடிகை ரஜிஷா விஜயன் தெரிவித்துள்ளார். மெய்நிகர் உலகத்தை விட நேரடி மனித தொடர்புகளையே அதிகம் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு […]

20 ஆம் தேதி தியேட்டரில் விஜய் படம்: வெளியான அப்டேட்- ரசிகர்கள் உற்சாகம்!

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்று கிடைக்காததால் படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தும் சாதகமான உத்தரவு […]

நடிகர் பார்த்திபனின் கதாபாத்திர போஸ்டரை வெளியிட்ட 'உஸ்தாத் பகத் சிங்' படக்குழு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, ஹரி ஹர வீரமல்லு படத்தை தொடர்ந்து ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் அடுத்ததாக ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் ஹரிஷ் சங்கர் […]

’திடீர் புகழ் ஆபத்தானது’… – வைரலாகும் நடிகை அமண்டாவின் பேச்சு

February 13, 2026 DailyThanthi 0

ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி எப்போதுமே பேஷனில் ஆர்வம் கொண்டவர் என்று நடிகை அமண்டா தெரிவித்துள்ளார். சமீபத்தில் சிட்னி தனது சொந்த லிங்கரி பிராண்டான ‘SYRN’-ஐ தொடங்கினார். இதைப் பற்றி அமண்டா, “அவருக்கு பேஷன் […]

'பள்ளிச்சட்டம்பி' படத்திலிருந்து புதிய வீடியோ பாடல் வெளியீடு

February 13, 2026 DailyThanthi 0

சென்னை, ‘ஐடெண்டிட்டி’, ‘நரிவேட்டை’, ‘லோகா’ படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பள்ளிச்சட்டம்பி’. இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார். நடிகை கயாடு […]

Sony Vizha: சீரியல் ரசிகர்களுக்கு குட்நியூஸ்; உதயமாகும் 'சோனி விழா' புதிய சேனல்; அடுத்த ப்ளான் என்ன?

February 12, 2026 Vikatan 0

தமிழில் புதிய வரவாக ஒளிபரப்பைத் தொடங்கவிருக்கும் சோனி சேனல் குறித்த செய்தி. சீரியல் மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு இனிப்பான ஒரு செய்தி இது. சன், விஜய், ஜீ தமிழுக்குப் போட்டியாக இன்னொரு புதிய சேனல் […]

விளம்பர படத்தில் அஜித்.. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படம் வைரல்

February 12, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மட்டுமின்றி, தீவிர கார் பந்தய வீரராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்குப் பிறகு கார் ரேசிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். கடந்த […]

"சுமார் 12 நாட்கள்".. சம்பளம் வாங்காமல் நடித்த தமன்னா- எந்த படம் தெரியுமா?

February 12, 2026 DailyThanthi 0

திரை உலகை பொருத்தவரை படம் எடுப்பதற்கு ஆகும் செலவை விட ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் அதிகம். படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதற்கு கூட கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தையொட்டி வெளியாகும் ‘ஓ […]

"அதை நினைக்கும் போது இப்பவும் கஷ்டமா இருக்கு"- கண்ணீருடன் பேசிய ஐஸ்வர்யா அர்ஜுன்

February 12, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். அதிரடியான திரைப்படங்களில் நடித்து ‘ஆக்ஷன் கிங்’ எனப் பெயர் பெற்ற இவர், நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் […]

இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!

February 12, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான கதைகளில் புதுப்புது திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் வருகிற 13 மற்றும் 14ந் தேதிகளில் தியேட்டர்களில் எந்தெந்த படங்கள் வெளியாக உள்ளன […]