’அங்கு படமாக்கப்படும் முதல் இந்திய திரைப்படம்’…சாதனை படைத்த 'வாரணாசி'

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் வாரணாசி திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. சுமார் 800 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இது […]

ஜப்பானிலும் அடியெடுத்து வைக்கும் தனுஷின் ‘குபேரா’ – ஏப்ரலில் ரிலீஸ்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ‘குபேரா’ படம் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக பிச்சைக்காரராக தனுஷின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. […]

பிக்பாஸ் பிரஜின் படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, யோகேஷ்வரன் மைனர் இயக்கத்தில் உருவாகும் படம் ஊருக்கு ரெண்டு ஊதாரி. இந்த படத்தில் பிரஜின், புகழ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். மேலும் ஜனனி விக்ரம் விஜய், ரவி மரியா, மைம் கோபி, தீபா, […]

நடிகை திஷா பதானியுடன் காதலா? பாடகர் தல்வீந்தர் ‘மழுப்பல்’ பதில்

February 7, 2026 DailyThanthi 0

சூர்யா நடித்த ‘கங்குவா’ படத்தில் கதாநாயகியாக நடித்த திஷா பதானி, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில், திஷா பதானியும் பிரபல பாடகர் தல்வீந்தரும் காதலித்து வருவதாகவும், இருவரும் பல இடங்களில் டேட்டிங் […]

"ரூ.500 சம்பளத்தில் இருந்த சந்தோஷம் கோடிகளில் வாங்கும் போது இல்லை!" – அனிருத்

February 7, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்துள்ள அனிருத், தமிழ் தாண்டி இதர தென்னிந்திய மொழிகளிலும் அசத்தி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனிருத் தனது சிறுவயதில் நடந்த ஒரு சம்பவத்தை […]

ஹைக்கூ கவிதைப் போட்டி: "விழாவை உண்மையாகவும், நேர்மையாகவும் நடத்தணும்னு விரும்புறேன்" – லிங்குசாமி

February 6, 2026 Vikatan 0

ஒவ்வொரு வருஷ போட்டியின் போதும் 10 ஆயிரம் கவிதைகள் வரும். உலகம் முழுவதுமிருந்து எங்கேங்கிருந்தோ இருந்து அற்புதம் அற்புதமாக எழுதி அனுப்பிடுறாங்க. அதில் இருந்து 53 கவிதைகளை தேர்வு செய்து தனி நூலாக கொண்டு […]

ஓடிடியில் வெளியாகும் டிடிஎப் வாசனின் “ஐபிஎல்”…எதில், எப்போது பார்க்கலாம்?

February 6, 2026 DailyThanthi 0

பைக் ஓட்டி இளசுகள் மத்தியில் பிரபலமான வாசன் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் ‘ஐபிஎல்’.இப்படத்தை கருணாநிதி எழுதி இயக்கியுள்ளார். இப்படத்திற்கு விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், நடிகர்கள் கிஷோர், அபிராமி, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் […]

பழைய காதலைத் தேடும் பயணம்… "வித் லவ்" திரை விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் தங்கள் […]

டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!

February 6, 2026 Vikatan 0

சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் திருமண வரவேற்பு இன்று சென்னையில் நடப்பது குறித்த செய்தி. சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை […]

"ரெட் லேபிள்" சினிமா விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

லஞ்சம், ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அரசியல்வாதி ஆர்.வி.உதயகுமாரின் மகன் கல்லூரியில் ரவுடித்தனம் செய்கிறார். இந்த ரவுடித்தனத்தை கல்லூரி முன்னாள் மாணவரான லெனின் அடக்குகிறார். இதனால் இருவரிடையே பகை சூழ்கிறது. இதற்கிடையில் ஆர்.வி.உதயகுமார் மகள் அஸ்மினுக்கும், […]