பழைய காதலைத் தேடும் பயணம்… "வித் லவ்" திரை விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

சென்னை, திருமணத்திற்காக குடும்பத்தார் பார்த்த அனஸ்வரா ராஜனை சந்திக்கிறார் அபிஷன் ஜீவிந்த். இருவரும் தங்களைப் பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் போது, தங்களது முதல் காதல் மற்றும் அதன் அனுபவத்தையும் பகிர்ந்து கொள்கிறார்கள். இதில் தங்கள் […]

டாக்டரைக் கரம்பிடித்தார் சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள்; சென்னையில் இன்று வரவேற்பு!

February 6, 2026 Vikatan 0

சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் திருமண வரவேற்பு இன்று சென்னையில் நடப்பது குறித்த செய்தி. சரண்யா – பொன்வண்ணன் தம்பதியின் இளைய மகள் சாந்தினியின் திருமண வரவேற்பு சென்னையில் இன்று மாலை […]

"ரெட் லேபிள்" சினிமா விமர்சனம்

February 6, 2026 DailyThanthi 0

லஞ்சம், ஊழலில் புரையோடிப் போயிருக்கும் அரசியல்வாதி ஆர்.வி.உதயகுமாரின் மகன் கல்லூரியில் ரவுடித்தனம் செய்கிறார். இந்த ரவுடித்தனத்தை கல்லூரி முன்னாள் மாணவரான லெனின் அடக்குகிறார். இதனால் இருவரிடையே பகை சூழ்கிறது. இதற்கிடையில் ஆர்.வி.உதயகுமார் மகள் அஸ்மினுக்கும், […]

விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பிரபல நடிகர்: கேரளாவில் பரபரப்பு

February 6, 2026 DailyThanthi 0

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மணியன்பிள்ளை ராஜு. 70 வயதான இவர் மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மணியன்பிள்ளை ராஜு சில திரைப்படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். […]

With Love: "ரஜினி சாருக்காகத்தான் தமிழ் சினிமாவிற்கே வந்தேன்" – நடிகை அனஸ்வரா ராஜன் ஷேரிங்ஸ்

February 6, 2026 Vikatan 0

”என்னோட நாலு படத்த பாக்கணும்னு ரெக்கமெண்ட் பண்ணனும்னா சூப்பர் சரண்யா, தண்ணீர் மத்தன் தினங்கள், நேரு, ரேகாசித்ரம் போன்ற படங்களைச் சொல்வேன்” – அனஸ்வரா ராஜன். “டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் […]

With Love: "இந்தப் படத்துல ஹீரோவா நடிக்க வேணாம்னு தோணுச்சு; ஆனா.." – அபிஷன் ஜீவிந்த் பேட்டி

February 6, 2026 Vikatan 0

சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் மகேஷ் ராஜ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருக்கிறார். “டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியிருக்கிறது […]

தனுஷின் 55வது படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

February 5, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் ‘இட்லி கடை’,‘தேரே இஸ்க் மெய்ன்’ ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து, ‘போர்தொழில்’ பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ‘கர’ என்ற படத்தில் நடித்து […]

ரவி மோகனின் “கராத்தே பாபு” படப்பிடிப்பு நிறைவு

February 5, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் தற்போது கணேஷ் கே […]

“மைலாஞ்சி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

February 5, 2026 DailyThanthi 0

திரைக்கதை எழுத்தாளர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என கடந்த 20 வருடங்களாக தமிழ் திரை உலகில் பல்வேறு பரிமாணங்களில் இயங்கி வரும் அஜயன் பாலா 2017-ம் ஆண்டு வெளிவந்த ‘ஆறு அத்தியாயம்’ திரைப்படத்தில் இடம்பெறும் […]

கமல் பேச்சால் நாடாளுமன்றமே நிமிர்ந்து அமர்ந்தது – வைரமுத்து

February 5, 2026 DailyThanthi 0

“நான் எனது மொழியை ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக்கொண்டேன். அந்த ஆசிரியர்களில் ஒருவர் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாதுரை. எங்கள் மொழிக்கு எதிரான எந்த விதமான ஆக்கிரமிப்புகள் நடந்தாலும் அதை நெஞ்சை நிமிர்த்தி எதிர்கொள்ள அவர் எங்களுக்குச் […]