2 பாகங்களாக உருவாகிறதா ’வாரணாசி’ ? – எஸ்.எஸ்.ராஜமவுலி பதில்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம், இயக்குநர் எஸ்.எஸ். ராஜமவுலி தனது புதிய படமான ‘வாரணாசி’யின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார். இதில் மகேஷ் பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் பிரியங்கா சோப்ரா […]

சன்னி லியோன் நடித்த "கென்னடி"… ஓடிடி ரிலீஸ் எப்போது?

February 4, 2026 DailyThanthi 0

பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவரான சன்னி லியோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘கென்னடி’ திரைப்படம், வரும் 20ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பை நடிகை சன்னி லியோன் […]

காலம் எவ்வளவு மாறினாலும் காதல் மாறாது; நடிகை மிருணாள் தாகூர்

February 4, 2026 DailyThanthi 0

சீதாராமம் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகை மிருணாள் தாக்கூர், சமீப காலமாக நடிகர் தனுஷை காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இந்த வதந்திகள் சமூக […]

அல்லு அர்ஜுனின் ‘ஏஏ22’ – மனம் திறந்த மிருணாள் தாகூர்

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் அல்லு அர்ஜுனின் அடுத்த படமான ‘ஏஏ22’ குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் நடிகை மிருணாள் தாகூர் நடிப்பதாக சமீப காலமாக […]

தனுஷின் 55வது படத்தில் இணைந்த நடிகர் மம்முட்டி

February 4, 2026 DailyThanthi 0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், இட்லி கடை, தேரே இஸ்க் மெய்ன் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து தொடர்ந்து பிஸியான நடிப்பில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில், போர்தொழில் படத்தின் மூலம் கவனம் […]

"இசுலாமியச் சொந்தங்கள் அனுபவிக்கும் துயரங்களின் ஒரு துளிதான் இந்த ‘சிறை’!"- படத்தை பாராட்டிய சீமான்

February 4, 2026 Vikatan 0

“ஒரே ஒரு பெயர் அதிகாரவர்க்கத்தின் பார்வையிலும், சிந்தனையிலும் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை தோலுரித்துக் காட்டுகிறது ‘சிறை’ திரைப்படம்”- சீமான் விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி வெளியான திரைப்படம் […]

With Love: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் சின்ன டச்..!" – சிம்ரன் டு எஸ்.ஜே.சூர்யா பாராட்டு!

February 4, 2026 Vikatan 0

with love திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட நடிகை சிம்ரன், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய […]

With Love: “96, ஆட்டோகிராப், ராஜா ராணி மாதிரியான படம்.!" – இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார்

February 4, 2026 Vikatan 0

With Love திரைப்படத்தின் சிறப்புத் திரையிடலில் கலந்துகொண்ட கே.எஸ்.ரவிக்குமார் திரைப்படம் குறித்து பேசியிருக்கிறார். ‘லவ்வர்’ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ஆகிய படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வித் லவ்’ […]

வெளிவராத படத்திற்கு 3 மாநில விருதுகள் – திரைத்துறையினர் அதிர்ச்சி

February 4, 2026 DailyThanthi 0

சென்னை, திரையரங்கு மற்றும் ஓடிடி என எதிலுமே வெளியாகாத ரீமேக் படத்திற்கு 3 மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலையாளத்தில் வெளியான “தி பாஸ்” படத்தை ரீமேக் செய்து, நடிகர் விமல், ஸ்ரேயா […]

With Love: மகள் தயாரித்த படம் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் 'ஒன் லைன்' விமர்சனம்!

February 4, 2026 Vikatan 0

நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியிருக்கும் With Love திரைப்படம் பிரஸ் ஷோவில் திரையிடப்பட்டது. இன்றைய இளைஞர்களின் காதல், கனவுகள் மற்றும் வாழ்வியலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வித் லவ்’ (With […]