சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியில் பயணிகள்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே தண்டவாளத்தில் இரு ரயில்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீதியில் பயணிகள் ரயிலில் இருந்து குதித்து வெளியே ஓடினர். கோடம்பாக்கம் ரயில் நிறுத்தத்திற்கு சென்னை கடற்கரை நோக்கி ரயில் ஒன்று […]

பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலுரை; அதிமுக, பாஜ புறக்கணிப்பு

February 20, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழக இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலுரையை அதிமுக, பாஜ எம்எல்ஏக்கள் புறக்கணித்தனர். தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு […]

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் பல்வேறு மருத்துவப் பிரிவுகளில் 8,000-க்கும் மேற்பட்ட ரோபோடிக் (எந்திர மனித கரம் மூலம் செய்யப்படும் அறுவை சிகிச்சை) உதவியுடனான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. மிகத் […]

அமைச்சர் நேரு மீது வழக்குப் பதிவு செய்யாத முதல்வர் ஸ்டாலின் பதில் என்ன? கேட்கிறார் அண்ணாமலை

February 20, 2026 Dinamalar 0

சென்னை: தெளிவான ஆதாரங்களுடன், அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியும், அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது என்ன பதில் கூறப் போகிறார்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் […]

நமது நிருபர்நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு

February 20, 2026 Dinamalar 0

நமது நிருபர் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க முயற்சித்தால் அபராதம் விதிக்க நேரிடும் என பாமக நிறுவனர் ராமதாசுக்கு சென்னை ஐகோர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சி தலைவருமான அன்புமணிக்கும் […]

சென்னை: '' திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,'' என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: ” திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு இருக்கிறது,” என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அரசியலில் இதுவரை தனது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்காத முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை முதல்வர் […]

சென்னை: சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: சாத்தான்கள் வேதம் ஓதக் கூடாது: வன்னியர் உள் இட ஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டி விட்டு சமூகநீதி வேடம் போடும் முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழகம் பாடம் புகட்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கூறி […]

சென்னை: வட மாநிலத்தவர், தமிழகம் வரும்போது, கையில் இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர் என அமைச்சர் அன்பரசன்

February 20, 2026 Dinamalar 0

சென்னை: வட மாநிலத்தவர், தமிழகம் வரும்போது, கையில் இரண்டு கிலோ கஞ்சா கொண்டு வருகின்றனர் என அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார். ‘தமிழகம் தலைகுனியாது’ என்ற தலைப்பில், சென்னை நங்கநல்லுாரில், திமுக பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில், […]

தமிழ் கலாசாரத்தை எல்லா இடத்திலும் பரப்புங்கள்; மாணவ, மாணவியருக்கு கவர்னர் ரவி வேண்டுகோள்

February 20, 2026 Dinamalar 0

காஞ்சிபுரம்: ”பிற மாநிலங்களில் இருந்து வந்துள்ள பழங்குடியின மாணவ – மாணவியர், தமிழக கலாசாரம் குறித்து தங்கள் மாநில மக்களிடம் பரப்ப வேண்டும்; சமூக வலைதளங்களிலும் பகிர வேண்டும்,” என, பழங்குடியின இளைஞர் பரிமாற்ற […]

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவிலை இடிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை

February 20, 2026 Dinamalar 0

நாமக்கல்: நாமக்கல் அருகே உள்ள பழமையான பொன்காளியம்மன் கோவிலை இடிக்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குமரமங்கலத்தில், 13ம் நுாற்றாண்டில் கட்டப்பட்ட பொன்காளியம்மன் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை […]