சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: அமைச்சர் நேரு மீது, ஊழல் வழக்கு பதிவு செய்ய,

February 21, 2026 Dinamalar 0

சென்னை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டி: அமைச்சர் நேரு மீது, ஊழல் வழக்கு பதிவு செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இனியும் காலம் தாழ்த்தாமல், நேரு மீது, தமிழக […]

 தமிழக பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை அன்புமணி கண்டனம்

February 21, 2026 Dinamalar 0

சென்னை: ‘கடந்த ஐந்தாண்டுகளில், 11,688 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதை சாதனையாகக் கொண்டாடுவது வெட்கக்கேடானது’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: க டந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில், 11,688 ஆசிரியர்கள் […]

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர்

February 21, 2026 Dinamalar 0

சென்னை: தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த அழைப்பிதழின் வாசகங்கள், அவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. அவர் எந்த […]

 ஓடும் பஸ்சில் சக்கரம் கழன்றதால் பரபரப்பு

February 21, 2026 Dinamalar 0

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பஸ், நேற்று பகல், 12:30 மணிக்கு, சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி சென்றது. டிரைவர் செல்லபாண்டி பஸ்சை இயக்கினார். சீர்காழி அருகே, […]

 இன்றைய தேவை வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வலிமை

February 21, 2026 Dinamalar 0

என் இளம் வயதில், துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லுாரியில் மாணவனாக இருந்த நாட்களில், அந்த மகானுக்கு சிலை நிறுவுவதில் எனக்கும் ஒரு பங்கு அமையும் என நான் கற்பனை கூட செய்ததில்லை. ஆனால், இன்று அப்படி […]

மதுரை: 'தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகம் ,என்.டி.ஏ., கூட்டணி இடையே தான் போட்டி. அதில் தமிழகம் வெல்லும்,' என

February 22, 2026 Dinamalar 0

மதுரை: ‘தமிழக சட்டசபை தேர்தலில் தமிழகம் ,என்.டி.ஏ., கூட்டணி இடையே தான் போட்டி. அதில் தமிழகம் வெல்லும்,’ என முதல்வர் ஸ்டாலின் பேசினார். ம.நீ.ம., தலைவர் கமல் பண்பாட்டு மையம் சார்பில் மகாத்மா காந்தி […]

 யாருக்கும் அ ஞ்சமாட்டோம் தென்மண்டல முகவர்கள் குழு மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

February 22, 2026 Dinamalar 0

மதுரை: தமிழகத்தின் வளர்ச்சி எதிரிகளின் கண்களை உறுத்துகிறது. மத்திய அரசின் அழுத்தங்களை தாண்டி 200 தொகுதி களிலும் தி.மு.க., வெல்வது நிச்சயம்; 200க்கும் மேல் வெல்வது லட்சியம். யாருக்கும் அஞ்ச மாட்டோம் என முதல்வர் […]

 அட..டா… மதுரை சாப்பாடு அமீனா ரபீக் ஆனந்தம்

February 22, 2026 Dinamalar 0

த மிழ் சினிமா பின்னணி பாடகிகளில் புதிய அறிமுகம் அமீனா ரபீக். இசை குடும்பத்தில் இருந்து வந்தவர். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானின் சகோதரி மகளான இவர் முதல் முறையாக மதுரையில் இசைக் கச்சேரி நடத்தினார். […]

 'காவி பொறியாளரின்' ஆன்மிக, மக்கள் சேவை

February 22, 2026 Dinamalar 0

ஆன்மிகம் மூலம் கடவுளிடம் நெருங்குவதை போல் பல்வேறு சேவைகளால் மக்கள் மனதிலும் இடம் பிடிக்கும் ஆன்மிகவாதிகள் சிலர் மட்டுமே. அந்த வரிசையில் போற்றத்தக்கவர் தேனி மாவட்டம் குச்சனுாரை சேர்ந்த பொறியாளர் ‘சனீஸ்வர பக்தர்’ ராஜேந்திரன். […]

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 22)

February 22, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 22) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]