விபத்தில் சிக்கிய அரசு பஸ்கள்; கடந்தாண்டில் மட்டும் 463 பேர் உயிரிழப்பு
சென்னை : அரசு போக்குவரத்து கழக பஸ்கள் விபத்தில் சிக்கியது 463 பேர் இறந்துள்ளனர்.நாட்டில் நடக்கும் சாலை விபத்துகளில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 21,122 சாலை விபத்துகள் நடந்து […]
